அட்டவணை பேச்சு:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf

@Ravidreams:கவனிக்க: பக்க எண் 290. எதனால் இந்த வெற்று பக்கம் உருவாகிறது. மற்ற பக்கங்கள் சரிதானே?--உழவன் (உரை) 12:11, 24 மார்ச் 2016 (UTC)

பக்க எண்62க்கு பின் வேறு நூலின் சில பக்கங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்த ஏழு பக்கங்களுக்குப்பிறகு சரியான நூல் (இந்நூல்)63 முதல் 378 வரை தொடர்ந்து உள்ளது. நூல் பக்கம் இறுதியானதா என்பதை மாற்று நூல் கொண்டு சரிபார்க்க வேண்டும். --TVA ARUN (பேச்சு)

  • ஆம் நூலின் முடிவு சரிதானா என பார்க்க வேண்டும். நூலினை படித்துப் பார்க்கும் போது, நூல் முடிவடைவதாகவே தெரிகிறது. --Info-farmer (பேச்சு) 10:43, 29 மே 2024 (UTC)Reply
Return to "இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf" page.