அட்டவணை பேச்சு:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Mythily Balakrishnan in topic மேற்பார்வை

பயிலரங்கத்தின் போது, பகிர வேண்டியவை தொகு

  1. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/177 இதில் உள்ளது போல பதிப்பில் இல்லாத அச்சினை மின்னூல் உருவாக்கத்தின் போதே நீக்க வேண்டும். அதனால் நமக்கு விக்கிமூல வேலை எளிதாகும். மேலும், இதன் சாயல் அடுத்த பக்கத்திலும் தோன்றுவதால், அங்கு துப்புரவு பணி தோன்றும்; மின்வருடலும் சரியாக வராது.தகவலுழவன் (பேச்சு). 07:26, 25 மார்ச் 2023 (UTC)
  2. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/221 பொதுவாக அட்டவணையிலுள்ள ஒரு எண்ணின் பின்புல நிறம் சிவப்பாக இருந்தால், அப்பக்கத்தில் தரவு இருப்பதாகப் சிவப்பு நிறம் உணர்த்தும். ஆனால் இப்பக்கத்தின் பின்புல நிறம் சிவப்பாக இருந்தாலும் உள்ளே தரவு இல்லை. எனவே நிறம் என்பது 100/100 சரி என்று கருதக் கூடாது.--தகவலுழவன் (பேச்சு). 08:06, 25 மார்ச் 2023 (UTC)
    //நிறம் என்பது 100/100 சரி என்று கருதக் கூடாது.// - இக்கருத்து ஏற்புடையதே. நிறம் என்பது தேவை. நிறம் மட்டுமே தரவு தரப்படுத்தத்தை உறுதி செய்யாது. நேயக்கோ (பேச்சு) 10:10, 25 மார்ச் 2023 (UTC)
  3. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/251 ஓரங்களைக் கவனித்து மின்வருடலை சீர்செய்ய தவறினால், இது போன்று வரும்.--தகவலுழவன் (பேச்சு). 10:30, 25 மார்ச் 2023 (UTC)
  4. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/265 வெற்றுபக்கத்திற்கு எடுத்துக்காட்டு பக்கமாகும். வகுப்பில் காட்ட வேண்டும். எனவே நிறம் மாற்ற வேண்டும்--தகவலுழவன் (பேச்சு). 10:43, 25 மார்ச் 2023 (UTC)
  5. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/5; பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/60- இரு பக்கங்களில் உள்ள பிரிந்த சொற்களை இணைக்கும் குறி.--தகவலுழவன் (பேச்சு). 02:15, 29 மார்ச் 2023 (UTC)
  6. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/9 - மேற்கோள் குறிகள், சாய்வுக்கோடுகள் குறித்தவை--தகவலுழவன் (பேச்சு). 02:20, 29 மார்ச் 2023 (UTC)
  7. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/49 கீழடி 4 --தகவலுழவன் (பேச்சு). 10:43, 29 மார்ச் 2023 (UTC)
  8. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/57 பாடல் எண்கள் சில தடிமனாக்க இருக்கிறது; சில அவ்வாறு இல்லை. இப்படி கலந்து செய்தல் கூடாது.
  9. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/58 இரண்டு வெற்று வரி வேண்டாம். அது போல தொடக்கப் பத்தி சென்ற பக்கத்தின் தொடர்ச்சி என்றாலும் வெற்று வரி தேவையில்லை. ஒரு பக்கத்தின் தொடக்கம், ஒரு பத்தியின் தொடக்கம் எனில் இரு வெற்று வரி இட்டாலே போதும். {{Nop}} வார்ப்புரு இடத்தேவையில்லை.
  10. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/72 நடுத்தலைப்பினை தடிமனாக்க மறந்து விட்டார்
  11. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/73 பச்சையாக்க வேண்டாம் என்பதற்கு எண்ணுக்கு கீழே தான் குறள் அமைந்துள்ளது.
  12. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/75 பாடல் குறியீடுக்குள்ளேயே, பாடல் எண் பாடல்குறிப்புகளைத் தருக. வேகமாக செயற்படும்போது வடிவப்பிழை வராது.தகவலுழவன் (பேச்சு). 02:37, 30 மார்ச் 2023 (UTC)
  13. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/259 - இதில் உள்ள சொற்களை தேடினேன். கொடுக்கப்பட்டுள்ள பக்க எண்ணில் இல்லையே?

வடிவக் குறிப்புகள் தொகு

  1.   தீர்வு அனைத்துப் பக்கங்களுக்கும் மேலடி இட்டு சரிபார்த்துள்ளேன். எனவே, மேலடிகளை நீக்கமால் நடுப்பகுதியில் உள்ள தரவுகளை மட்டும் மேம்படுத்துங்கள். இதனைக் குறிக்கும் பகுப்பு இட்டு காட்ட வேண்டும். -- தகவலுழவன் (பேச்சு). 10:44, 25 மார்ச் 2023 (UTC)
  2. பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/1 தொகுதி எண்ணைச்சுற்றியுள்ள வடிவம் எப்படி செய்ய வேண்டும்?--தகவலுழவன் (பேச்சு). 01:59, 29 மார்ச் 2023 (UTC)
  3. இந்நூல் முழுவதும் <section begin=""/> <section end=""/> குறியீடுகள் இட வேண்டும்.
  4. வழு : பக்கம் பேச்சு:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/20--தகவலுழவன் (பேச்சு). 10:10, 30 மார்ச் 2023 (UTC)

மேற்பார்வை தொகு

  1. மேற்பார்வை பார்த்துள்ள பக்கங்கள் : 1, 2 (வடிவமைப்பு), 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 - நேயக்கோ (பேச்சு) 07:24, 2 மே 2023 (UTC)Reply
  2. மேற்பார்வை பார்த்துள்ள பக்கங்கள் : 101,102,103,104,105 --Mythily Balakrishnan (பேச்சு) 10:47, 5 சூன் 2023 (UTC)Reply

பங்களித்தோர் புள்ளிவிவரம் தொகு

Joshua-timothy-J (பேச்சு) 10:06, 8 ஏப்ரல் 2023 (UTC)

Return to "பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf" page.