பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானி ஞானிகள் ஞானேந்திரியம் ஞானோபதேசம் ட்ரக்ஸ் ட்ரைப்ஸ் ட்ரையர் டப்பா (இந்தி) டம்பம் டமாரம் டயட் டயல் டயரி டவுன் டவுன் பஸ் டஸ்ட் 114 அறிஞன், மெய்யறிவாளன் மெய்யறிவாளர்கள் அறிவுப் பொறி மெய்யறிவுறுத்தல் மருந்துச் சரக்கு பழங்குடி உலர்த்தி சிமிழ் தற்பெருமை, பகட்டு பறை, கொட்டு வேளை உணவு தொலைபேசி எண் வட்டு நாட்குறிப்பு பேரூர், நகரம் நகருந்து தூசி