பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகம் நிர்வாணம் நிருத்தம் நிரந்தரம் நிரந்தரன் நிரபராதி நிரீஸ்வரவாதி நிருபர் நிரூபணம் நிரூபித்தல் நிவர்த்தி நிராதாரம் நிராசை நிவாரணம் நிவேதனம் நிவேதித்தல் நிஷ்டுரம் நிஷ்டை நிஜம் 138 மேலாண்மை, முறைப்படி நடததல, ஆளுகை வெற்றுடல் ஆடல், கூத்து எப்பொழுதும் இறைவன் குற்றமற்றவன் இறை மறுப்பாளன் செய்தியாளர் நிலைநாட்டல் மெய்ப்பித்தல், எண்பித்தல், நிறுவுதல் சரி செய்தல் பற்றுக்கோடில்லாமை அவாவின்மை இடறுதவி, துயருதவி, துயர் தணிப்பு கொடுத்தல், படையல் படைத்தல் கொடுமை அகநோக்கு, தவம் உண்மை