பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பலவந்தம் பல்ப் பலஹீனம் பலம் பலவான் பலன் பலாய் பலாத்காரம் பலி பலிதம் பலித்தல் பலி பீடம் பலூன் பவனம் பைட் (கணினி) பைத்துல்மால் (அரபி) பைபாஸ் (கணினி) பைபாஸ் சர்ஜரி பைலட் பவித்திரம் பன்ச் வன்முறை மின்குமிழ் வலுக்குறைவு வலிவு வலுவினன் பயன் கேடு வலுக்கட்டாயம், வன்செயல் இரையாதல், காணிக்கை கைகூடல் கைகூடுதல் படையல் மேடை ஊதுப் பை வளி எட்டியல், எண் துண்மி கருவூலம் மாற்று வழி மாற்று அறுவை விமானி, வலவன் தூய்மை துளைப்பி