பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 லெவி லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி லொகேஷன் லேகியம் லேசு லேஞ்சி லேபர் லேபரேட்டரி லேபிள் லேவாதேவி லொகாலிட்டி லோக்கல் லோக் சபா . லோக்பால் லோக சஞ்சாரம் லோகம் லோகமாதா லோகநாயகி லோக நீதி லோகப் பிரசித்தி விதிப்பு, வரி விதிப்பு சட்டப் பேரவை இருப்பிடம், அமைவிடம் பாகு மருந்து, இளகியம் நொய்மை, எளிது, குறைவெடை கைக்குட்டை உழைப்பு ஆய்வகம் அடையாளச் சீட்டு கொடுக்கல் வாங்கல், வட்டி வாணிகம் சார்புறம் உள்ளுர் நாடாளுமன்ற மக்களவை உலகோம்புநர் 2_Ꭷb85 ?_©fᎢ உலகம், புவி உலகன்னை உலக இறைவி உலக நெறி உலகப் புகழ்