பக்கம்:அழகர் கோயில்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

334 அழகர்கோயில் காரண காரியமாய் கண்ணன் குடவரையில் காத்திருக்கும் பொன்கருப்பே பூரணமா யாண்டிருந்த திருமலை நாயக்கர் புண்ணியனார் மூதாதி நாளையிலே சுப்பக்கோன் காலமதில் பச்சக்கோன் முத்திபெற வேண்டுமென்று வேதாவை யீன்றபிரான் நாமமதை வேண்டித் தொழுதுவர பாசுபதன் தன்னுடனே யிருந்து படுகளத்தில் பட்சமூடன் தேரூர்ந்து வசுதேவர் தன்மத்தில் வாமனசொருபன் வந்துதித்த வாறது வாய் அச்சு தானந்தனுமே அழகமலைக் காட்டில் ஆவினத்தை மேய்த்ததுபோல் சந்தனக் கருப்பனுமே சங்கம் புதரருகே சாமி சயனித்திருக்கிறதை கண்டு அவர் பாதத்தைச் சுப்பக்கோள் பச்சக்கோன் {காராளரொடு} கைதொழுது தான்வருக 25 மன்னர்களைச் சங்கரித்த காயாங் கருப்பு மனத்தில் பரிபூரண மாய் பொதுவர்க ளென்றே புகலும் பச்சக்கோன் தன்மனத்தில் பொன் கருப்பே நீயிருந்து மதுவுண்ட நித்ரை செய்கையிலே வண்டினம்போல் சதாஉனைத் துதித்து மயங்கி குதுகலமாய் அருவிதனில் குறித்து நீராடிக் கொண்டைதனில் கங்குருமா மனமுருகி முத்தனுமே பட்டை நாமம்போட்டு மடிதாரு தானு டுத்தி 30 கனவி லுரைக்கவென்று கச்சை தனையிறுக்கி (சுருங்காவிக் கம்பெடுத்து கம்பளியை 'மேல்போட்டு} குணமுடனே வந்துநின்று தட்டி பொழுப்பி கூறிய விபரமுடன் கோம்பமலைத் தொட்டியுடன் குடவரை வாசலையும் கோமானுக்கே காட்டி சாம்பலோடு சந்தனமும் குங்குமம் தீர்த்தம் சமர்த்தனுமே தான்கொடுத்து 35 வாழையடிவாழையாய் வருசந் தவறாமல் வந்துநீர் தானிறைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/341&oldid=1468222" இலிருந்து மீள்விக்கப்பட்டது