பக்கம்:அழியா அழகு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை கொண்ட குகன் 103

o 'நீ துயருருதே. மீட்டும் வடக்கே வரும்போது கான் இங்கே வருகிறேன். உன் கலர் தீங்குகள் என்னுடையன அல்லவா? உன் சுற்றம் என் சுற்றம்; இவற்றைக் காட்பது உன் கடமை. நான் ஏவுகிறேன். அதன்படி இங்கே இரு” எனருன.

"என்கிளை இதுகாஎன்

ஏவலின் இனிதென்ருன். !

அறிவாளகிைய இராமன் குகனச் சிக்கவைத்து விட்டான். "என் ஏவலைச் செய்யும் முறையே நம் உறவு என்று சொன் ேைய; நான் இப்போது ஏவுகிறேன். என் சுற்றமாகிய இக்கிளேயை இங்கே இருந்து பாதுகாப்பாயாக!' என்று சொன்னபோது குகனுக்குப் பேச வழி இல்லே,

அவன் பணித்த மொழியை மீற இயலாத நிலையில் அகப்பட்டுக் கொண்டான் குகன். ஆனலும் பிரிவில்ை உண்டான துக்கம், கியாயத்தைப் பார்க்குமா? அவன் பருவரல் நீங்க வழியில்லை. ஏதோ தீர்க்க இயலாத கோயால் பற்றப்பட்டவனைப்போன்ற கிலையில் இருந்தான், இராமனைப் பிரிந்து விடை பெற்ருன். இராமனும் பிறரும் புறப் பட்டார்கள்.

பணிமொழி கடவாதான்;

பருவரல் இகவாதான்; பிணியுடை யவனென்னும்

பிரிவினன், விடைகொண்டான்;

1. கங்கைப். 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/111&oldid=523313" இலிருந்து மீள்விக்கப்பட்டது