பக்கம்:அழியா அழகு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாற்றம் 59%

அதைக் கேட்டவுடன் கைகேயிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஒரு முத்துமாலையை எடுத்துக் கூனிக்குத் தந்தாள். அவள் அதை வீசி எறிந்து வைதாள். பல பிதற்றினள். தன் கோபத்தைக் கக்கினுள், பிறகு தன் நச்சுப் பேச்சை வீசிளுள், படிப்படியாகக் காரணங் . களைக் காட்டினுள், கோசலை கல்ல விலையை அடையக் கைகேயி இழிந்த கிலேயை அடையப் போகிருள் என்பதை எடுத்துக் காட்டினள். பரதனை கினேந்து இரங்கிள்ை.

அவள் கூறியவற்றைக் கேட்கக் கேட்கக் கைகேயிக்குக் கோபம் பொங்கி வந்தது, அவளை நோக்கி, "என்ன பைத்தியக்காரப் பேச்சுப் பேசுகிருய்? நீ எனக்கு கல்லவள் போலவும் பரதனுக்கு கல்லவள் போலவும் பேசுகிருயே 'ே இருவருக்கும் கல்லவள் ஆகமாட்டாய். உனக்கே கீ கல்லவ ளாக இல்லேயே ஏதோ மனசுக்குத் தோன்றுவனவற்றை யெல்லாம் வந்து சொல்லுகிருயே! உன் பொல்லாத விதி' தான் உன்னத் துாண்டி விட்டது போலும்! போடி புத்தி கெட்டவளே!' என்று சிறிஞள்.

" எனக்கு கல்லையும் அல்லைt;

என்மகன் பரதன் தனக்கு கல்லையும் அல்லை; அத்

தருமமே கோக்கின் உனக்கு கல்லையும் அல்ல; வந்து

ஊழ்வினை தூண்ட மனக்கு கல்லன சொல்லின;

மதியிலா மனத்தோய்!” என்பது அவள் கூற்ருகக் கம்பன் அமைக்கும் பாட்டு.

இது கைகேயியின் கோபத்தை வெளியிடுகிறது. 'மதியிலா மனத்தோய்! என்பது அந்தக் கோபத்தைக் என்ருகக் காட்டுகிறது. ஆனல் அவளுடைய அடிமனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/67&oldid=523269" இலிருந்து மீள்விக்கப்பட்டது