பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nothing

425

nuclear free


nothing (n) - ஒன்றுமில்லை,ஏதுமின்மை. nothingness (n) - ஒன்றுமின்மை.
notice (n) - அறிவிப்பு, முன்னறிவிப்பு (v) - கவனி, குறி. noticeable (a) -கவனிக்கத்தக்க. notice-board - அறிவிப்புப் பலகை.
notify (v) - அறிவி, தெரியப்படுத்து. notification (n)- அறிவிப்பு.notifiable (a) - விக்கப்படவேண்டியது.
notion (n) - கருத்து,எண்ணம். notional (a) - உய்மான அடிப்படையிலான, கருத்தியலான,
notorious (a) - இகழ் பெயர் பெற்ற.notoriety (n) - இகழ் பெயர்.notoriously (adv).
notwithstanding (adv, prep, con)- ஆயினும், இருப்பினும்,
nought (n) - naught.
noun (a)- பெயர்ச்சொல்.noun, abstract - பண்புப் பெயர்,குணப்பெயர். noun, collective - குழுப் பெயர்.noun, common - பொதுப் பெயர். noun, material - பொருட் பெயர்.noun phrase - பெயர் சொற்றொடர். noun, proper - இடுகுறிப் பெயர், ஆட்பெயர்.
nourish (v)- ஊட்டமளி,பேணு.nourishment (n) - ஊட்டம்.
novel (a)- புதிய. (n) - புதினம்.
novelette (n) - சிறு புதினம்.novelist (n) - புதின ஆசிரியர்.


nuclear free

novelty (n) - புதுமை, புதுப்பொருள்.
November (n) - நவம்பர்,ஆங்கில ஆண்டு.
novice (n) - கற்றுக் குட்டி, வேலை பழகுபவர். noviciate (n) - வேலை பழகும் காலம்.
now (adv) - இப்பொழுது, தற்பொழுது, உடன், தற்காலம். nowadays (adv) - இக்காலத்தில்.
nowhere (adv) - எங்குமில்லை.
noxious (a) - நச்சுள்ள, தீங்குள்ள. noxiously (adv).
nozzle (n) - குறுங்குழல், மூக்கு.
nuance (n) - நுண்ணிய வேறுபாடு,
nub (n) - மையப்பகுதி, கருப்பகுதி (சிக்கல்)
nubile (a) - திருமண அகவையுள்ள (பெண்), பால் கவர்ச்சியுள்ள.
nucleus (n) - மையப் பகுதி,அணுக்கரு, உட்கரு (உயிரணு). nuclear disarmament - அனுப்போர்க் கருவிகள் குறைப்பு.
nuclear energy - அணுஆற்றல்.
nuclear family - பெற்றோர் குழந்தையுள்ள குடும்பம்.
nuclear free - அணுப் போர்க் கருவியற்ற. (பகுதி).