பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் பயன்படும்' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள் கிறான் என்பது எல்லோரும் அறிந்ததுதான்--வாசில்கோவ்ஸ்கி இவ்வாறு எழுதுகிறார்:

    • பான்ஃபெரோல் இதேபோல் ஏராளமான உண்மைகளைத்

தம் நூலுக்குள் கொண்டு வந்து, தமது நூலை மேன்மேலும் கனமாக்கி விடுகிறார். இது குறை கண்டு பிடிக்கும் விமர்சகர் ஒரு வரிடமிருந்து வரும் கண்டனம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. இதற்கு மூன்று வரிகள் கீழே சென்றால், வா சில்கோவ்ஸ்கி இந்த விவசா யச் சிக் கனத் தன்மையை முற்றிலும் நியாயப்படுத்து கிறார்; இதற்கும் மேலாக, அவர் தமது வாதத்துக்கு ஓர் உறுதி யான அஸ்திவாரத்தையும் வழங்குகிறார், அவர் இவ்வாறு எழுதுகிறார்; நாம் ஹீன் கூறுவதை 1. மீண்டும் ஒருமுறை பார்ப்போம், 'கதேயின் மிகப்பெரும் சிறப்பானது, உண்மையில் அவர் சித்திரித்துக் காட்டிய அனைத்தின் பரிபூரணத் தன்மையில் தான் அடங்கியுள்ளது. அவர் மிக வும் செம்மையான விவரங்களை (மோசமான விவரங் களோடும், முற்றிலும் பூர்த்தி செய்யப்பெற்ற ஒரு சித்திரத்தை, பென்சிலால் வரையப் பெற்ற வரைபடத்தோடும் இணைப்ப தில்லை. அவரிடம் எந்தவிதமான ப ய ந த சுபாவமுமே கிடையாது..... அவர் தமது நாடகங்களிலும் நாவல்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதுவே பிரதானமான பாத்திரமாக இருப்பதுபோல் முழுமையாக விவரிக்கிறார், ஹோமர் விஷயத்திலும் ஷேக்ஸ்பியர் விஷயத்திலும் இதே மாதிரிதான்' என்று ஹீன் எழுதினார், பரவாயில்லையே! நமது விமர்சனம் இன் னும் முழுமையாக இல்லை என்று இப்போது சொல்ல முயலுங்களேன்..... உண்மை. வாசில்கோவ்ஸ்கியின் மதிப்புரையில் ஓரளவுக்கு

    • எதார்த்தத் தன்மை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

54 ஆம் பக்கத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்: வருங்கால விமர்சகர் புருஸ்தியின் மூன்றாம் பாகத்தை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்கின்றபோது, சந்தேகமின்றி அவர் அதனை வேறுவிதமாகத்தான், ஒருவேளை மிகவும் கண் டிப்பாக வும் கூடத்தான், தீர்மானிப்பார்." அதனை வேறுவிதமாகத் தீர்மானிக்கும்” விஷயம் வருங்கால விமர்சகர் பாடு; அதற்கிடையில் வாசில்கோவ்ஸ்கி, புருஸ்கி நமது மாபெரும் புரட்சிகர சகாப்தத்துக்கு ஒரு

218

218