பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றுள்ள பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் சுயாட்சிக் குடியரசுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களது படைப்புக்களுக்கு ஒதுக்கிவரும் என்ற செய்தியை எவரும் வரவேற்கத் தான் L3டியும். சோவி பாத் ரஷ்:.

ாவின் இலக்கிய வரைபடத்தை நாம்

சற்றே பார்ப்போம். நாடு முழுவதிலும் நன்கு பிரபலமான புத்தகங்கள் எழுதப்படும் இடங்கள் மாஸ்கோவும் லெனின். கிராடும் மட்டுமே அல்ல). சில நூலாசிரியர்கள் தூரக் கிழக்கிலும் , ஆரல்ஸிலும், சைபீரியாவிலும், பான், கூடபான், வால்கா, தெரெக் ஆகிய. நதிக்கரைப் பிரதேசங்களிலும் வசித்து வரு கின்றனர்; அவர்கள் அனைவருமே தமது உண்மைமிக்க, பேனாவைக் கொண்டு, கட்சி மற்றும் சோவியத் மக்களின்" லட்சியத்துக்கே டாணிபுரிந்து வருகின்றனர், அவர்கள் இலக்கியத் துக்கு ஆற்றிவரும் பங்கின் தகுதியை அளப்பதற்கு வாசகர்கள் பயன்படுத்தி வரும் அளவுகோல், நிச்சயமாக அவர்கள் வசித்து வரும் இடங்கள் அல்ல. எழுத்தாளர்களைத் தலைந எரவாசிகள் நாட்டுப்புறவாசிகள் என்று பிரிக்க முடி யாது. அந்தப் பத்திரிகை ஒரு உழுசாலைக் கூட்டத் தவறவிடாமல், ரஷ்யாவின் இலக்கிய வயலை அடிக்கொருதரம் கண்ணோட்டம், விட்டுப் பார்த்து வரட்டும் , புதிய பசுமையான இளங் குருத்துக்கள் தோன்றுவதை அது .சார்க்கட்டும்; உழப்படாத திட்டு நிலங்களை விட்டுவைக்கும் மனப்போக்குக் கொண்ட நூலாசிரியர்கள் விஷயத்தில், அது தனது கண்டிப்பா ன கவனத்தைச் செலுத்த மறுக்காதிருக்கட்டும், இன்றைய பத்திரிகை' எனது சொந்தத் தாய் நாட்டைச் சேர்ந்த நபர்களான டான் நதிப் பிரதேச எழுத்தாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையின்பால், நான் இயல் பாகவே அலட்சியமாக இருக்க முடியாது. அவர்கள் உண்மையில் இந்தக் கெளரவத்தைத் தாமே சம்பாதித்துள்ளனர்; ஏனெனில் அவர்களது நூல்களில் வாழ்க்கையின் உயிர் மூச்சு குடி கொகண் டுள்ளது. நமது இலக்கியத்தில், டான் பிரதேசத்தைச் சேர்ந்த 4.1டையினரை அவர் களது கம்பீரமான உறுதியான கால்டி யோசையினாலேயே சட்டென்று இனம் கண்டுகொள்ள முடியும், ஆயினும் இந்தக் கெளரவம் அவர்கள் மீது ஒரு பொறுப் 8ெ9.. யும் சுமத்துகிறது , வாசகர்கள் தற்காலத்தைப் பற்றிய புதிய புத்தகங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் என் பக்கத நான் நினை ஆட்டுவதற்கு, எனது சக எழுத்தாளர்கள் என்னை மன்னித்து விடுவார்கள்' என்று நம்புகிறேன். அதேபோல் அவர்கள் தமது திறமையைத் 'தா?'Lடர்ந்து செம்மைப்படுத்தி வரவேண்டும்

- 31 5

315