பக்கம்:இந்தியா எங்கே.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நம் தாய்

பொன் : ஆ. அழகான வாலிபன்.

மலை : சபாஷ் சபாஷ். இவன் விலை பத்தாயிரம் பொன்னல்ல. ஒரு லட்சம். ஆ. நமது நல்லகாலம்.

திருப்புக் காட்சி வாணி : பொல்லாத காலத்தில் இப்படியெல்லாம்

வானழகன் விளையாடுகிறானே! - வேல் : அம்மா, நேற்றுச் சென்றவர் இன்னும் காண

வில்லையே அம்மா.

வாணி : அம்மா. ஆண்டவன் மீது எனக்குப் பூரணமான நம்பிக்கை இருக்கிறது. உன் வான் அழகன் கட்டாயம் திரும்பிவிடுவான் கலங்காதே.

பயங்கரப் பின்னணியோடு திருப்புக் காட்சி

(கடற்கரை. படகில் பாப் மரக் கம்பத்தோடு கைகான் விலங்குடன் மீள முடியாதபடி கட்டப் பட்டுள்ளான் வாண்முகன், வில்வர் கூட்டம்) மலை : நீ எங்கே போகிறாய் தெரியுமா? வான் : தெரியும். மீளமுடியாத அடிமை நரகத்துக்கு.

மலை : தவறு. மாடமாளிகை கூட கோபுரம் மலிந்த பொன்னாடான பனித்தீவுக்கு பிரபுக்களுக்கு சேவை செய்ய எனச்சொல்.

வான் : இல்லை. பிரபு வம்சத்தின் உயிரின் வேரிலே

கொதிக்கும் பழியென்னும் இரும்புக் குழப்பை வார்ப்பதற்கு,

மலை : அடே கப்பல்காரா திருப்பு பாய்மரத்தை,

(ஒடப் ப7ட்டுடன் காட்சிமுடிவு,

(ழுகுல் முரசின் లెఱి) 7 p(ఇ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/114&oldid=537677" இலிருந்து மீள்விக்கப்பட்டது