சதை துரு கலம் 10. தீயினைக் கொண்டு மற்றோர் தீயினை யளித்தா லந்தத் தீயொரு பெருந்தீ யாகித் தெறுதல்போ லெம்மி ரேனோ தூயசெந் தமிழர் தம்மைத் துணைக்கொடு தமிழர் கோனை ஆணாயவென் றிட வே யெண்ணல் மண்டெரி யதுவா மன்றோ ? 12. புலியுள பொறியி னுள்ளோர் புள்ளிமான் தன்னை விட்டப் புலியையம் பெய்து செற்றம் பொங்கிடச் செய்தல் போல ஒலிபுன விலங்கை வேந்த னுறவினைக் கொன்றுகொன்று மலிசின மூட்டி யெந்தன் வாழ்வினைக் கெடுப்பார் போலும், 13. இன்னுமெத் தனை நா ளைக்கீங் கிருக்கவீட் டிருப்பா . ரோதான்! பின்னவ னெனது கூற்றால் பெரிதுமுட். பகைகொண் டானோ? அன்னவள் கிழவி யென்றே அவரெனை மறந்து வேறு கன்னியை மணந்து கொண்டு காதலால் களிக்கின் றாரோ ? 14. படையொடு வந்தா லிந்தப் பாவியின் ஆவி போகும்; நொடியினில் தனிய ராக நுழைகுவீ ரிலங்கைக் குள்ளே மடிகுவே னினியுண் ணாது வருவது தவிர்வீ ராகில்; அடியனை மறந்திட் டாயோ அழகனே ! எனவல் லாக்கும். 5. ஒருவகை யில்லேன் பொல்லேன்; உயர்மதி லிலங்கை | வந்து பொருவது மேலும் துன்பம் பூண்பதாம்; தனிமை யாக வருவது துணியார் போலும் வாழ்கிலேன் பாவி யென்றே இருதலைக் கொள்னி நாப்பண் எறும்புபோல் துடித்திட் டாளே, 10. மண்டு எரி-ழிக்க தி.
பக்கம்:இராவண காவியம்.pdf/361
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை