பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இளைஞர் தொலைக்காட்சி ஹா ல் ங் து நாட்டைச்சார்ந்த கிறிஸ்டியன் .6»5)Dōsíisñ) (Christian Huygens) ar6ïrl-Irff. இது அலேக் கொள்கை' என்று வழங்கப்பெறு கின்றது. இன்று ஒளியின் சரியான இயல்பைப் > பற்றி அறிவியலறிஞர் களிடையே ஒன்று பட்ட கருத்து ஏற்பட வில்லை. துகள்களும் அ லைகளும் சேர்ந்த கலவைக் கொள்கை யினேயே பெ ரும் பாலோ ர் ஒப்புக் கொள் கி ன் றனர். இப் படி ஒப்புக் கொண்டால் தான் -- ங்1 ஒளியின் பல உண் கிறிஸ்டியன் ஹைகன்ஸ் மைகளே மெய்ப்பிக்க 醬 ്ങ്, 潭陂 . ధౌ

ெ முடிகின்றது. ஆகவே, அவர்கள் ஒளி என்பது தொடர்ந்துவரும் வானெலி அலைகளைப்போன்ற மின் காந்த அலகளாலானவை என்றும், ஆனல் அவை அவ ற்றைவிடக் குறுகிய அலை நீளங்களையும் உயர்ந்த அதிர்வு - எண்ணையும் (Frequency) கொண்டவை என்றும் கருதுகின்றனர். அன்றி யும் அந்த அலைகள் குவாண்டங்கள் (Quanta) எனப்படும் சிறுசிறு கொத்துக்களாக உண்டாக்கப்