பக்கம்:உலகு உய்ய.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

எழுதப்படுகிற இருபத்தாறு எழுத்துக்களுள் "W" என்னும் எழுத்து இலத்தீனில் இல்லை; மற்ற இருபத்தைந்து எழுத் துக்களே இலத்தீனில் உள்ளன. W என்னும் எழுத்துக் குக்கு வேலை யில்லையாதலின் இலத்தீனில் இவ்வெழுத்து இல்லை. ஆங்கிலமும் பிரெஞ்சும் W என்னும் புதிய எழுத்தையும் சேர்த்து இருபத்தாறு எழுத்துக்களை உடையனவாயுள்ளன. இரண்டு U என்ற மாதிரியில் ஆங்கிலத்தில் W என்பது Double (டபிள்யூ) என ஒலிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் வி’ எனச்சொல்லும் W என்னும் எழுத்தைப் பிரெஞ்சு மொழியில் வே' என ஒலிப்பர்; எனவே, இரண்டு W என்ற மாதிரியில் Double W (தூப்ளுவே) என W என்பதைப் பிரெஞ்சில் ஒலிக்கின்ற

батт.

ஆங்கிலத்திலும் இலத்தீனைப் போலவே W என் பதை விலக்கி இருபத்தைந்து எழுத்து மட்டுமே வைத்துக் கொள்ளலாம். W என்பதற்குச் சிறப்பான வேலை ஒன் றும் இல்லை. W என்பதன் வேலையை W என்பதே செய்து விடும். Wஎன்னும் எழுத்து உள்ள ஆங்கிலச் சொற்களில் பெரும்பாலும் இந்த எழுத்து ஒலிக்கப்படுவ தில்லை தொடக்கக் காலத்தில் ஒலிக்கப்பட்டிருக்கலாம். ஒலி பெறும் இடங்களிலும் W என்பதற்குப் பதிலாக 'V' என்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Widow window என்னும் சொற்களின் இறுதியில் உள்ள "W" என்னும் எழுத்துக்கு ஒலியே இல்லை. முன்னால் உள்ள W என்பதற்குப் பதிலாக W என்பதையிட்டு Wido', Windo என எழுதலாம். write, wrong முதலிய சொற் களிலும் W என்பது ஒலி பெறவில்லை. எனவே, "W" என்பதை விலக்கி ஆங்கிலத்தை இருபத்தைந்து எழுத்துக் களால் எழுதலாம். இது நிற்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/233&oldid=544889" இலிருந்து மீள்விக்கப்பட்டது