பக்கம்:உலகு உய்ய.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

துஞ்சத்து’ என்பது, அவரது குடும்பப் பெயரின் தொடர் புடையதாம்.

மலையாளத் தமிழர்கள், குறிப்பிட்ட தமிழ் இலக்கண மரபைப் பின்பற்றாமல், பேச்சு வழக்கில் கொச்சையாகப் பேசும் தமிழ் வடிவத்தையே, புதிதாக உருவான எழுத்து கையாளலாயினர்; இதனால், தமிழ் வேறு

வடிவிலும் மலையாளம் வேறு என்றாயிற்று. சில காட்டுகள் வரு

மாறு:

இலக்கியத் தமிழ் கொச்சைப் பேச்சுத் இலக்கிய தமிழ் மலையாளம்

கொன்று கொன்னு கொன்னு

கண் கண்ணு கண்ணு

வாய் வாயி வாயி

ஊண்(உணவு) ஊணு ஊனு தின்றது தின்னுச்சி தின்னு

35 st @GT ö厂TG7 Grs of

தலை தல தல

மழை ւDէք ւDէք

LD 6ö)G) LOG) LᎠ Ꮆl)

கஞ்சி கஞ்ஞ. கஞ் D

Ls)fT [5] &#5 T l_j иотвидят шотѣлъіт

குன்று குன்னு குந்து

மேலுள்ள எடுத்துக் காட்டுகளால், சரியான இலக் கண மரபு வடிவத்தைப் பின்பற்றாததால், கொச்சையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/246&oldid=544902" இலிருந்து மீள்விக்கப்பட்டது