பக்கம்:உலகு உய்ய.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

அனைத்துலக அமைதி மன்றம் அமைக்க வேண்டும்; அனைத்துலக உறவும் பாதுகாப்பும் இருக்கவேண்டும்; படைகளைக் குறைக்க வேண்டும்; குடியேற்ற நாட்டு (colony) அடிமை முறையை அகற்ற வேண்டும்; அனை வருக்கும் வாணிக உரிமை வேண்டும்; போர் நேராதவாறு தடுக்கவேண்டும் - இன்ன பிற.

‘H. G, Glaudiyah' (Wells, Herbert George: 1866-1946) என்னும் ஆங்கிலேயர், உலக வரலாற்றின் சுருக்கம்’ (A short History of the World) argårgylb ging GT606) இதுபற்றி எழுதியிருப்பவை யாவன:- உலக ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு பொதுக் கொள்கை இருக்க வேண்டும்; எல்லாரும் கல்வி யறிவு பெறவேண்டும்; எவ்வகைப் படை யும் இருக்கக் கூடாது; வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து அனைவரும் வளமுடன் வாழவேண்டும்-என்றெல் லாம் எழுதியுள்ளார். இவர் ‘உலக அமைதிக்குரிய வழி' (The way To world Peace) grgårgylb (516)th grapóujair

6тгтгт .

முதல் உலகப் போர் முடிந்ததும், அமெரிக்கக் (U.S.A.) குடியரசுத் தலைவராயிருந்த வுட்ரோ வில்சன்"(woodrow wilson) முதலியோர் மிகவும் முயன்று உலக நாடுகளின் @ftpj goudé à path'(The League of Nations)arcirgylb off அமைப்பை உருவாக்கி உலக ஒற்றுமைக்காக உழைத்த னர். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், சான் பிரான்சிஸ்கோவில் மறுபடியும் உலக ஒற்றுமைக்காக மாநாடு கூட்டப்பட்டது; அப்போது அமெரிக்கக் குடியர சுத் தலைவராயிருந்த ட்ருமன் (Truman) கூறியதாவது:"அமெரிக்க ஐக்கிய நாடுகளின்,குடியரசின் கீழ் (U. S. A.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/255&oldid=544911" இலிருந்து மீள்விக்கப்பட்டது