பக்கம்:உலகு உய்ய.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

குவாட்டெமாலா, நிக்கராகுவா, காஸ்ட்டாரிகா பனாமா, கியூபா, மேற்கு இந்தியத் தீவுகள் (West-Indies), 6ul அமெரிக்கக் கண்டத்தைச் சுற்றி அருகில் உள்ள தீவு கள் ஆகியவை இம்மண்டலத்தில் அடங்கும்.

2. தென் அமெரிக்க மண்டலம்: தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகள், ...பாக்லாந்து (Falkland) தீவுகள், சுற்றுப்புறச் சூழல்கள் ஆகியவை இம்மண்டலத் தில் அடங்கும்.

3. ஆத்திரேலிய மண்டலம்: ஆத்திரேலியா, டாஸ் மேனியாத் தீவு, நியூஜிலாந்து, ..பீ.ஜித் (Fiji) தீவுகள், நியூ கினி, சுற்றுப் புறச் சூழல்கள் ஆகியவை இதில் அடங்கும்.

4. ஆஃபிரிக்க மண்டலம்: ஆஃபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகள், மடகாஸ்கர் தீவு, மோரீஸ் (Mauritius) தீவுகள், சுற்றுப் புறத் தீவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

5. கிழக்கு ஐரோப்பிய மண்டலம்: ரஷ்யா (ஆசியப் பகுதி உட்பட்ட ரஷ்யா), கம்யூனிஸ்ட் சார்புள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

6. மேற்கு ஐரோப்பிய மண்டலம்: கம்யூனிஸ்ட் சார்பு இல்லாத மேற்கு ஐரோப்பிய நாடுகள், பிரிட்டிஷ் தீவுகள், மத்திய தரைக் கடலில் உள்ள சிசிலி - சார்டீனியா - கார் சிக்கா-கிரீட் சைப்ரஸ் - சிக்ளடீஸ்- அமோனியத் தீவுமால்ட்டா முதலிய தீவுகள், மற்றும் மேற்கு ஐரோப்பியக் கண்டத்தின் சுற்றுப் புறத் தீவுகள் ஆகியவை இதில் அடங்

கும்.

7. மேற்கு ஆசிய மண்டலம்: மேற்கு ஆசியாவின் கிழக்கே உள்ள பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தானம் ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/281&oldid=544937" இலிருந்து மீள்விக்கப்பட்டது