பக்கம்:உலகு உய்ய.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

யாரும் தனக்குத்தான் வாழ உரிமை இல்லை-தகுதி வாய்ந்த நாடுதான் உலகில் இருக்க வேண்டும் என்றால், மிகவும் சொற்பமான நாடுகளே இருக்க முடியும் என்று அவர் சொன்னார்.

சட்டம், பார்லிமென்ட் சங்கத்தின்

உலக அரசியல்

பலராம்

நான்காவது வருடாந்திர மகாநாட்டைப் தொடங்கி வைத்தார்.

முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம் மகாநாட்டில் கலந்து கொண்டார்கள். (இந்திய) லோக சபை, ராஜ்ய சபைமெம்பர்களும் கலந்து கொண்டார்கள்

உலக அரசியல் சட்டம் பற்றி இப்போது பேசுவது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தோன்றலாம். ஆனால் நீங்கள் எப்படியாவது ஊதித்தானேயாகவேண்டும் என்று அவர் கூறினார்.

மெக்ஸி கோவைச் சேர்ந்த ரெனெ ஹார்லியு மகா நாட்டுக்குத் தலைமை வகித்தார். இந்த விஷயத்தில் ஆக்க பூர்வமான முதல் நடிவடிக்கை எடுக்கக் கூடிய நாடு இந்தியாவாகத் தான் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலக அரசாங்கம் ஒன்று அமையுமானால்: அதில் இந்தியா சேருவதற்கு வகை செய்யக்கூடிய முறை யில் இந்திய அரசியல் சட்டத்தில் மாறுதல்கள் செய்யக் கோரும் திருத்தங்களைக் கொண்ட ஒரு மசோதாவை நேற்று (இந்தியப் பார்லிமென்ட்) லோக சபையில் எட் வர்டோ ஃபலேரியோ கொண்டு வந்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உலக அரசாங்கத்தின் நகல் அரசியல் அமைப்பு 1977-இல் நிறைவேற்றப்பட்டது என்றும், இந்தத் திருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/306&oldid=544962" இலிருந்து மீள்விக்கப்பட்டது