பக்கம்:உலகு உய்ய.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

தங்கள் பற்றி விவாதிக்க 1985-இல் விசேஷ மகாநாடு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

(இந்திய) ராஜ்ய சபையின் முன்னாள் துணைத்தலை வரான ராம் நிவாஸ் மிர்தா பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசினார் ’’

(குறிப்பு:-அடைப்புக் குறிக்குள் இருப்பன, என்னால் சேர்க்கப்பட்டவை).

இந்தப் பிற்சேர்க்கை, உலகுக்கு ஒரே அரசு என் னும் எனது கோட்பாட்டு விளக்கத்திற்கு-அதாவது-இந் நூலின் குறிக்கோளுக்கு அரண் செய்யலாம்.

உலகு உய்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/307&oldid=544963" இலிருந்து மீள்விக்கப்பட்டது