பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேயின் முகம் பார்க்கும், தாயின் முகம்போல. சேராத விடத்திலே சேர்ந்தால், வாராத துன்பம் வரும். சேர்க்கை வாசகன, ஏர்க்க வாசனையோ? சேர்த்து வைத்து. பசுக் சுறக்கலாமா? சேலைமேற் சேலை கட்டி தேவரம்பையானாலும், ஓலை மேலெழுத்தாணியூன்றும் பெண்ணாகாது. சேற்றிலே நட்ட, கம்பம்போல. சேற்றிலே முளைத்த. செந்தாமரைபோல. சேற்றிலே மேயும். பிள்ளைப்பூச்சிபோல. சை சைவப் பழம், வில்வக்கிளை. சொ சொக்கட்டான சூது. சதுரங்கம் இம்மூன்றும், துக்கமற்முன் செய்யுந் தொழில், சொக்கனாதர் கோயிலுக்கு புல்லுகட்டு கட்டினாற்போலே. சொக்கனுக்கு, சட்டி அளவு . சொக்கனுஞ் செட்டியும், தோன்றினது போல. சொட்டவாளக் குட்டிபோலே. துள்ளி விழுகிறது. சொரியாந் தவளையும், வேட்டையாடுகிறதாம். சொல்லச் சொல்ல, பட்டிப் பெண்ணைப் பெற்றான். சொல்லாது பிறவாது. அள்ளாது குறையாது. சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர். சொல்லிக்கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த சோறும். எதுவரையில் நிற்கும். சொல்லிப் போக வேணும். சுகத்துக்கு, சொல்லாமற் போக வேணும், துக்கத்துக்கு. சொல்லினுறுதி, நல்ல நெறியே. சொல்லுக் கரிச்சந்திரன் போல. சொல்லுவாரெல்லாம். துணிவாரா தீப்பாய . சொல்லுவார் சொன்னால், கேட்பாருக்குப் புத்தியில்லையா? சொல்வளமில்லா நற்கதை. சொல்லில் அதுவே துற்கதை. 109