பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரிகாலத்திற் பதின் கலமோரும், கோடைகாலத்தில் ஒருபடி நீருஞ்சரி. மார்பு மட்டுஞ் சிநேகிதமானாலும், மார்பிலேகை போடாதே. மார்பு சரிந்தால், வயிறுதாங்கவேண்டும். மார்மேலுந் தோள்மேலும், வளர்த்தானருமையாய். மாலையிட்ட பெண்சாதி, காயகனப்போல் வந்தாள். மாவாகத்தின்றால், பணியாரமில்லை. மாவிருக்கிறமணத்தைப் போலிருக்கும். கூழிருக்கிற குணம். மாவிலுமொட்டலாம். மாங்காயிலுமொட்டலாம். மாவுக்குத்தக்க, பணியாரம். மாவுண்டானாற், பணியாரஞ்சுடலாம். மாவேகம், மனோவேகமாய். மாற்கண்டனைப்போல, தீர்க்காயுசாயிரு. மாற்முனுக்கு மார்பிலாணியாய். மாற்றான நம்பினாலும், மாதரை நம்பொண்ணுது. மாற்றைக்குறைத்தான் தட்டான். மாய்மாலங்கண்டான் தட்டான். மானத்தின் மேலே கண்ணும், மாப்பிள்ளை மேலே சிந்தையும். மானமழிந்தபின், மரியாதையென்ன? மானமழிந்தாலும், மதிகெட்டுப்போகுமா? மான மழிந்து வாழ்வதிலும், மரணமடைவதுத்தமம். மானம் பெரிதோ, பிராணனபெரிதோ? மானார்கலவியில் மயங்கியிருந்தாலும், தானே தருவான் சிவன் றன்பதம். மானுக்கொரு புள்ளி, ஏறியென்னகுறைந்தென்ன. மி மிடுக்கன் சரக்கு. இருக்கவிலைப்படும். மிதித்தாரை. கடியாத பாம்புண்டா? மிருகம் முறைபார்க்குதா. வேசி முறைப்பார்க்க? மிளகு சிறுத்தால், வீரியம் போகுமா? மிளகு பொடியோடே. திருவாதிரை. மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கிருள்போமா? 168