பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/235

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௩௭

1/532011,1104000 —நாகவிந்தம் 17=1 விந்தம்
1/31294,7712000 —விந்தம் 7=1 பாகம்
1/4470,6816000 —பாகம் 6=1 பந்தம்
1/745,1136000 —பந்தம் 5=1 குணம்
1/149,0227200 —குணம் 9=1 அணு
1/16,5580800 —அணு 7=1 மும்மி
1/2,3654400 —மும்மி 11=1 இம்மி
1/2150400 —இம்மி 21=1 கீழ்முந்திரி
1/102400 —கீழ்முந்திரி 320=1 மேல்முந்திரி
1/320 —மேல்முந்திரி 320=1 (ஒன்று)

கீழ்வாயிலக்கம்.