பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசப்பும் கைப்பும் நிறைந்த வார்த்தைகளைக் கொண்டிருந்த போதிலும், மனித குலத்தின்மீது அவர் கொண்டிருந்த உறுதி 'வான " நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த அற்புதமான சாசனத்தில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்;

  • '<காட்டுமிராண்டித்தனத்தின் பைசாசம் தனது மாய்

மாலத்தையெல்லாம் கைவிட்டுவிட்டது'; அது 'ஒளிவு மறைவற்ற 'விஷப் பற்களோடு, அழிவின் கொலைக் கூத்தொன் றில், மனித குலத்தையே கிழித்தெறியத் தர ராகிவிட்டது. உலகத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரையிலும், பகைமையின் நச்சுப் புகைத்திரள் ஆகாயத்தை இருளட்டிக்கின்றது. ' மேலை தட்டில்" - மனோபாவத்தில் ஒரு வேளை இத்தனை காலமும் உள்ளடங்கிக் கிடந்த பலாத்கார உணர்ச்சி ஒரு மட்டும் தன்னைத் தானே உசுப்பியெழுப்பிக் கொண்டு, ': மனிதனின் - உணர்ச்சியைக் கறைட்டுத்தி . "விதியின் சக்கரம் என்றாவது ஒரு நாள் தி: து இந்திய சாம்ராஜ்யத்தைக் , கைவிடும்படி, ஆங்கிலேயரை நிர்ப் பந்திக்கத் தான் செய்யும். ஆனால் அவர்கள் எத்தகைய இந்தியாவை, எத்தகைய மோசமான. துயரத்தை விட்டுச் செல்வார்கள்? நூற்றாண்டுக் கால நிர்வாகமான் அவர்களது சிற்றாறு இறுதியாக 'வற்றி. வறளும்போது, அவர்கள் எத்தகைய , சேற்றையும், குப்பைகளை யும் விட்டுச் செல்வார்கள்! - ஐரோப்பாவின் இதயத்திலிருந்து நாகர்க ஊற்றுக்கள் பொங்கிப் பெருகும் என்று நான் ஒரு காலத்தில் நம்பினேன்.. ஆனால் இன்றே, இந்த உலகத்தைவிட்டு நான் செல்லருக்கும் இந்த நேரத்திலோ, அந்த நம்பிக்கை - முற்றிலும் அற்றுப் போய்விட்டது........... , , ' .-- " 1 -- 4'தான் சுற்றுமுற்றும் பார்க்கின்றபோது, ஒரு .ெகுமை " மிகுந்த 'தாகரிகத்தின் uெTடிந்து சரியும் , இடிபாடுகள், வீணான பெருங்குவியலாகச் சிதறுண்டு கிடப்பதைக் காண் இறேன். ' " என்ற போதிலும், - மனிதனிடத்தில் . தம்பிக்கை இழக்கும் படுபாதகத்தை தான் செய்யமாட்டேன். படுநாசம்