பக்கம்:கலாவதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி 109


சயதுங்கன் :-என்ன விகடவசதரே! மெளனமா யிருக்கின்றீர்? உமக் கென்ன? உடம்பு செவ்வையில்லையோ? ஏதோ ஒருமாதிரியா யிருக் ன்ெறிாே!


விகடவசநன்:-விகடனிடத்திலே வசனமேது?-என்னைத்தான் சரிசமற்றவ னென்கின்றீர்களே ! பின்னே யுடம்பு செவ்வை யில்லையோ வென்று கேட்பானேன்? உடம்பு செவ்வை யில்லைதான் ! சயதுங்கன் :-அப்படியாயின் நீர் அகங்கனே? விகடவகன்-இல்லை. அவனுக்கும் மேலானவனே! அவன் சிவபிரா னென்று பாராது மலர்க்கனேகளே யெய்து உடலிழந்தான்! யான் மகா ாாஜாவென்று பாாாது சொல்லம்புகளே பெய்துகொண்டு சும்மா இருக் கின்றேன். (யாவரும் நகைக்கின்றனர்).


சிதாகதேனுஞ் சத்தியப்பிளியனுஞ் சுகசரீாலும் வருகின்றனர். சிதாகந்தன் :-(பாடுகின்ருன்).


வந்தனம் வந்தனஞ் சோழ மன்னவ ! எக்தமை ய்ழைத்த காரிய மியாதோ ? (154) - (சிாஞ் சிறிது குனிகின்றன்.) சயதங்கன் :-வம்மின். இப்படி யிருமின். நீவிரிருவிரு மெமது பகையாக ஞகிய பாண்டியனது நாட்டுப் போர்வீாரென நமது மந்திரியார் சொல் லக் தேர்ந்தனம். எமது நாட்டினு ளெமதுபகை நாட்டாரெவரும் வாக் கூடாதென்று நாடெலாம் பறைசாற்றியிருப்ப, விேளிருவிரும் அவ்வுத் தாவினக்கடந்து வந்துவிட்டீர்களாயினு மெமது மந்திரியார் மேதாநிதி யவர்கள் நும்மிருவரையுங் ಅಜೆಕಶ மிகவுமுயர்வாகச் சொல்லுதலிகுலே தும்மிருவர் குற்றத்தையும் பொறுக்கின்றனம்! சுகசரீரன்:-(ஆச்சரியத்துடன்) பொறுக்கின்றனம்! பொறுக்கவே கூடாது! மகாராசா ! இவர்கள் மிகப்பொல்லாதவர்கள் பாண்டி காட்டாரெலாம் பாமதிட்டர்கள்!


சிதாகந்தன் :-(சுகசரீனே வெகுண்டு நோக்கி) என்சொனுய்? தீயோய்! எம்மை யின்னர் இத்தகையரென் றறிகிலாது இவ்வாறு துஷித்த வுன்றன் கிர த்தை வீரபத்திரக் கடவுள் சிவபெருமானேப் பழித்த தக்கன் றலையை, கொய்தாங்கு கொய்கின்றேன்! பார்!


(வாளேயோச்சி யெழுதலுஞ் சகசரீான் எழுங்கோடி மக்திரியார் பின்புறம் பயந்து நிற்கின்றனன்.)


  • விகட என்றதன்கனுள்ள ககாசத்தை முதற்காாம் போல வலித்து உச்


சரியாது மூன்ருங் ககாாம்போல மெ.வித்து உச்சரிக்கின்றனன். அஅபற்றிப் பொருள் வேறுபடல் காண்க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/110&oldid=654083" இலிருந்து மீள்விக்கப்பட்டது