பக்கம்:கலாவதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி க ல | வ தி Ilê


மகோமோகிகி:- அடேயென்னேயா ஒருபுருடனே மணந்துகொண்ட பின்னர் மறுபுருடனே மனத்திலெண்ணவுங் கூடுமோ? அப்படியிருக்க மறுபுரு டனே மணந்துகொண்டாலதனினு மிழிந்ததுண்டோ? அப்பொழுது கற்பழிக் போகாதோ? அப்படிப்பட்டவ ளென்னேப்போல வில் மகளாகவே யிருப்பாள்!-- சுகசரீரன்- இந்தக்காலத்திலே கற்பாவது சிற்பாவது எல்லாம் பிறருக்குக்


தெரியாதிருக்தாத் கற்புத்தான் ! மகோமோகிகி:- சீ! சீ!! அப்படிச் சொல்லாதிர் - மற்றைப்படி அதனு லென்ன விப்போது ? - சுகசரீரன்:- அதுதான் நானவர்களேத் தொலைக்கவேண்டுமென்கின்றேனே - மரகதம் வருகின்ருள். மரகதம்:- அம்மா! மகாராசா வவர்கள் வருகின்ருர்1மகோமோகிகி:- அப்படியானும் சுகசரிா:ே ருேத்தாவு பெற்றுக்கொள்ளும்வேண்டாமென்ருலும் உமக்கு மனவருத்தம். இஷ்டமெப்படியோ அப் படிச்செய்யும். போம். - சுகசரீரன்:-(தனக்குள்) பிறரைத் துணேவேண்டினு லிப்படித்தான் முடி கின்றது. ஆகையால், (பாடுகின்ருன்)


  • 'எமக்குத் துணேயாவர்வேண்டுமென் றெண்ணிக் தமக்குத் துணையாவார் காங்தெரிதல் வேண்டா பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லே தமக்கு மருத்துவர் தாம்.” (159) - (சுகசரிான் போகின் முன், மகோமோகிகி-(கனக்குள்) பயித்தியக்கார மனிதன் இவன் அாசலுறவின ளும்! இவனே அரசன் மருகளுவான் ? என்ன அசாத்திய யோசனை


யெல்லாங் கைகூடுமோ? மூலையி


லொளித்துக்கொண்டிருந்து கொல்வேனென்கின்ருன் ! அவனிவனப்


யெல்லாம் யோசிக்கின்ருன்! இவை


போலெத்தனையோ மடங்கு சாமர்த்தியமுடையன யிருப்பான் ! ஒரு வேளை அம்மதுரைவியனே வெல்லவேண்டு மென்ரு லேதாவது தந்திரத் திேைல வெல்லவேண்டுமேயன்றி வேறெதலுைம் முடியாது! இவை யெல்லாங் தெரிந்து கொள்ளாமல் என்னவோ பைத்தியம் பிடித்தவன் போலக் குழறுகின்ருன் காமத்துக்குக் கண்ணேது :- -


- சயதுங்கன் வருகின் முன்,


(மகோமோகிகி யெழுகின்முள்.)


薔 .ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/116&oldid=654089" இலிருந்து மீள்விக்கப்பட்டது