பக்கம்:கலாவதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி க ல | வ தி Płł


  • திங்கனி யிரமொடு வேம்பு மனச்செரீஇ


வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கப் பையப் பெயர்த்து மைவிழு இழுகி யையவி சிதறி யாம்ப லூதி யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடு'ங்கோட் டத்தி'ற் கடிகறை புகைஇக் காக்க வம்மோ காகல”ஞ் செல்வி! (181) தாமதஞ் செய்யேல் கோட்டத்திற் பூசாரிவந்து அப்பொழுதே முதற் காத்துக்கொண் டிருக்கின்றனனே! கலாவதி:-அற்றேற் செல்வோம் வாரீர்!


(யாவரும் போகின்றனர்.)


நான்காங்களம்.


- ميمميمها : تنسجم مسد இடம்: வயந்தச்சோலே யினுெருசார், காலம்: மாலை. பாத்திாம்: சுகசரிான்.


(சுகசரீன் போர்க்கோலம் பூண்டுலாவுகின்றனன்.) சுகசரீரன்:-இந்தவழியாய்க்சான் அக்க மதுரை வீச விருவரும் வரவேண்டும். பார்த்துக்கொள்வோம். காமவ்விருவரையு மின்று கொல்லத்தவறிஞ்ற் பின்பு ஒரு நாளுக் கொல்ல முடியாது! அப்புறங் கலாவதி மக்குக் கிடைப்பது மரிது!-(மெளனம்) கலாவதிக்கோ நம்மை மணந்து கொள்ள விருப்பமில்லே. அப்படி விருக்க காமவண்மீதிலாசை கொள்ளு வானேன்?-சீ சீ!! அவளல்லாமற்போன லிச்சோழராச்சியம் நமக் கெப்படிக் கிடைக்கும்? அவளே மனத்து கொண்டாற்ருனே நாம் மகா சாசாவாதல்கூடும். ஆகையா லக்கக் கலாவதியையெப்படியாவது மணக் துகொள்ள வேண்டும். இவ்விடயத்தில் கம்முடைய மகோமோகிகி கூறியதே சரியானவழி! அவளேப் பலவந்தப் படுத்தியாவது வஞ்சகஞ் செய்தாவது மணம்புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தற்கு அவளே முக்கமிட்ட அந்தப் பயல வேலைசாய்க்கவேண்டும்! அவனே யெமலோகத்திற் கனுப்பாவிடில் இம்மெண்ணஞ் சித்தியாது!:-(மெளனம்) அப்படியே காமிவர்களேக் கொன்று கலாவதியை மணந்து இராச்சியா திகாரம் பெற்ற பிறகு மகோமோகிகியை நாடப்படாது. அப்படிச் செய்தாற் கலாவதிக்குக் கோபம்வரும். அந்த மகோமோகிகிக்குத் தான் பட்டமகிஷி யாகவேண்டுமென்னு மெண்ண மிருந்தா லென்ன செய் கிறது?-(மெளனம்) அதற்கு மொருபுக்கி யிருக்கின்றது. அப்பொழுது "ட்சி 18, ஆம்பல்-இசைக்குழல், திடு கொம்புமாம், காஞ்சி.ஒருவகைப்பண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/132&oldid=654105" இலிருந்து மீள்விக்கப்பட்டது