பக்கம்:கலாவதி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ತ ನ IT ಮಿ ಟಿ 183


முதலாத்தானிகன்:-மகாராசாவும் மதுரைவிசனும் யுக்கஞ் செய்யப் ப்ேகி ருர்களே! இவ்விருவரில் யாருக்கு அங்கச்சேத மென்றேன்! அப்படி


யிருக்க நீ சென்ன மெல்லாமோ பேசுகின்றீரே!


விக்டவசகன்:-நீர் நல்ல மகாபாவர்தாம் யோ! எழுந்தருளுங்கள். தாங்க ளிருக்க விடத்திற்கு வேறேயாள் வைப்போம்! மகாராசா வருகின்றசமய மாயிற்று. இப்போது யாருக்கு வெற்றி கிடைக்குமென் ருலோசிம் பதை விடுத்துவிட்டு யாருக்கு அங்கச்சேதம் வருமென்று கேட்கின்றீரே! உம்முடைய புக்கியுலக்கைக் கொழுக்திங் குங்காணி வேருமாயிருக் கின்றதே!


(முதலாத்தானிகரை கைதொட் டீர்க்கின்ருன்.) மேதாநிதி;-யோ! விகடவசாரே! அவரோடென்ன? உம்முடைய வம்பிற்


கெல்லா மேற்றவரோ அவர்? - விகடவசகன்:-யோ மேகாகிதியாசவர்களே! நீங்கள்தாம் பாருங்களேன்! மகாராஜா வவர்களுக்கு அங்கச்சேதம் வருமாவென்று கேட்கலாமா. அப்படிக் கேட்பது மகாபாவமன்ருே? மேதாநிதி;-சரி. சரி. விகடவசகரே மகாராசாவவர்கள் வருகிற சமயமாயிற்று? கொஞ்சம் பேச்சை நிறுத்தவேண்டும்! அகோ சோமதத்தலும் வருகிருன்! \ சோமதத்தன் வருகின்ருன். கோமதத்தன்:- (மேதாகிதியாரை நோக்கி) எசமான்களே மகாராசா


வவர்கள் இதோ வந்து விட்டார்கள். - சேபத்தியத்தட் காளமுஞ் சங்கமு மொலிக்கப் போர்க்கோலம் பூண்டு சயதுங்கன் மகோமோகிங்யோடும் பரிவாாங்களோடும் வருகின்ருன், - - யாவரும்:-(எழுத்து கின்று) வெல்க கின்கழல்! வெல்க கின்கழல் வேந்தர்


சிங்கமே! - (அரசன் கையமைத்தலும் யாவரும் வீற்றிருக்கின்ருர்கள்; அசன் தன்னிரு புறத்திலும் பணிப்பெண்கள் வெண்சாமாம் வீசச் சிங்காதகத்தில் வீற்றிருக் கின் முன்.) ... ." சயதுங்கன்:-(மறைவாய்) ஏ பிரியதே.வி போனகாரியம் பலித்ததோ வன்ருே ? !. மகோமோகி.கி.-மநோமோகிகி யெடுத்தகாரியங்களி லெது தவறிற்று ? சொல்


லுங்கள். கேட்போம். - : சயதுங்கன்-எல்லாம் சயித்த பிற்பாடன்ருே சொல்ல்வேண்டும்? (மேகாகிதி பாரை கோக்கி) என்ன? மேதாநிதியாசேl கம்முடைய சுகசரி ரிவ்வளவு கோமாயும் வாக்காணுேம்! . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/140&oldid=654113" இலிருந்து மீள்விக்கப்பட்டது