பக்கம்:கலாவதி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


- விக்டவசகன்-அப்பொழுது நம்முடைய சுகசரீார் தாமும் நமது பெண்மணி கலாவதியைக் கைப்பிடித்துக்கொள்ள கினைத்து நம்முடைய மகாராக்கிகி மகோமோகிகியம்மை முலமாய் முயன்று பார்க்தும் முடியாமையாற். சலாவதி நங்கை காதல்கொண்டிருக்கும் அவ்விானத் தொலேத்தால், தமக்குக் கங்களுக்கும் மிகவும் கலம் விளேக்குமென்று கருதிப் போர்க் கோலம்பூண்டு நமது சிதாக்கரை வசந்தச்சோலை மார்க்கமாக யுத்தாங் கத்திற்குச் செல்வுழிக்குத்திவிடுவோ மென்ற கினைத்து அங்கே யொளி த்துக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் நமது மந்திரியார்குமாான் செல் லலும் அவனேச் சிகாந்தர் தாமென்று மயங்கிக்குத்தி விட்டனர்!


சயதுங்கன்.-ஏடா பாவி கொலைக்காாச் சுகசரீரா!


விகடவசகன்.-உடனே நந்தின் சிதானந்தருஞ் சத்தியப்பிரியரும் வசந்தச்


சோலேவழியாய்ப் போகும்போது அவ்விடத்தினில் யாரோ ஒருவர். வஞ்சகமாக மகாருவிபோல வேஷம் பூண்டுவந்து அமிர்த குளிகையெ ன்று மயக்குறுமருத்தைக் கொடுத்தனராம்! அதனைப் பெற்றுக்கொண்டு இவ்விருவரும் விாைந்து செல்வழி அழுகைச் சத்தங் காதிற்பட்டதாம்! படலும் இஃதென்னெனக் திரும்பிப் பார்க்கும்போது நமது சுகசரீார் சிகாகங்களை கோக்கிக் குத்துகற்கு ஓடிவந்து தாமே குத்துண் டுயிரிழர் தனர் அச்சச்சாவினில் மகாருவிகொடுத்த மருந்து கீழேவிழுந்து விட்டது:


சயதுங்கன்-அதன்பின்?விகடவசகன்:-இவர்களிருவரும் யுத்தரங்கத்திற்கு வக்துவிட்டார்கள். அப் புறம் யுத்தம் நடந்தபின் திரும்பிவரும்போது சிதாகக் கரோடு பேசிக் கொண்டு வாலாமென்று திரும்பிப்பார்த்தா லவாைக்கான லியலவில்லை. உடனே யானும் சத்தியப்பிரியரும் விரைவாக வசக்கச்சோலைக்கு வக் தோம். அப்பொழுது நமது சிகாந்தர் தமதுடைவாளே யோச்சித் தம் மையே வெட்டிக்கோடற் றருணமாயிருப்பதுகண்டு அவர்தங் காங்களைப் பிடித்துக்கொண்டு தடுத்தேன்!சயதிங்கன்-அவரேன் தம்மைவெட்டிக் கோடல்வேண்டும்: விகடவசகன்.-எல்லாம் அந்தக் காதலாலேதான்!-ஏ ! காதலே! கினக்குச் கோறலென்னும் பொருள்பட கல்லபெயர் லபித்தது!-மற்றுங்ேகள் கேளுங்கள்!- (பாடுகின்ருன்)


காதலி தொழில்களெல்லாங் காதலன் றனவன் ர்ைக ாைத மிகுந்து பொங்க வன்பெனுந் தளேயிற் பட்டிப் பூதலத் திாவுகாளும் பொருந்திய முடிவு மொன்றி வேதனை சிறிது மின்றி மேன்மையின் மிளிர்வான்றே! (238

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/165&oldid=654138" இலிருந்து மீள்விக்கப்பட்டது