பக்கம்:கலாவதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாவதி 19


நாமகள் வணக்கம். கலி விருத்தம்.


பொங்கு காமரைப் பூமகள் போல்பவ ணங்க லாவதி நாடக காஞ்செய மங்கை வெண்கல வாணியை யெம்முளப்


பங்க யக்கிற் பரிவொ டிருத்துவாம். (4)


நடராசர் வணக்கம். அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.


ஒன்றிடுகை புடுக்கையடித் துலகிலுள வுயிர்கட்சு யொருக ர்த்தா னன்றபய மளிக்கிட்டா நத்தமுத்தி தருமிதென கடிக்குத் தன்ருண்


மன்ற வெழிற் காக்கெரித்தில் துண்மையென வன்னியொரு மலர்க்கை யேர்தி.


&


மன்றகத்துக் குனித்தருளு நடராசப் பெருமான வணக்கஞ் செய்வாம். (5)


அவையடக்கம். கலிநிலைத்துறை.


தறையி னிற்புகழ் சான்றசென் தமிழ்ச்சொலிற் சிறியே


மறைபயின்றிடு வடமொழி வல்லுகர் போன்று குறையி னுடகங் குயிற்றுவான் புகுந்தவிக் குறிப்புச் சிறையு ருவொரு சிறியபுள் பறப்பது சிவனும். (6)


கட்டுரை. 蕊 குறள் வெண்பா. மாதுறக்க மென்றுரைக்கன் மாங்களிர் கேண்மினே சாதுக்கள் கூட்டுறவு தான். . . (7)


பாயிரம் முற்றிற்று.


பாட்டு கி.


5.


7,


வெண்மையைப் பங்கயத்தொடுங் கூட்டுக. நடராஜப் பெருமான்றன் நான்கு திருக்கரங்களினுக் கற்குறிப் பேற்றியது. - . இன்னுஞ்சிறைகள் முளைக்கப்பெருத வோரிளம்பறவை பறக்க முயல்வதனையொக்கும். . மாதுறக்கம்=பெரிய சுவர்க்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/20&oldid=653994" இலிருந்து மீள்விக்கப்பட்டது