பக்கம்:கலாவதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ộ S. G57. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


ேேயா! கலாவதி யான் உன்ளுேடுக.டி விளையாடும் பாக்கியம் பெற்று. ளேனே? எ! கலாவதி ! நீயே யென்னுயிர்! நீயே யென்னறிவின் பிர காசம்! நீ யென்பக்கவிாவிடில் யான்கானு மொளியும் ஒளியா? யான் அடையும் இன்பமும் இன்பமா? யான் கேட்குங் கானமுங் கானமா? (மெளனம்.)


ஒ கலாவதி! நீ யென்னேக்குறித்தோ விரகதாபமடைந்தாய்! என்மீது காதல்கொண்ட உத்தமி கலாவதிக்கோ கேடு கினைந்தான் பாவி குலாக் தகன்! - (பாடுகிருன்)


ஆக லாவதின்னுதென்ற றைந்தன


ருக லாவதி யேகினக் கன்னவ


னன்ன பாதக லைஃதுருவன


முன்னே யான்விாைர் தோடிப் பு:ாக்கிற்பேன். (101)


மூன்ரும் அங்கம் முற்றிற்று.


• متسدضا 5ت تثق كي


முதற்களம். இடம் - காஞ்சியில் வயந்தச்சோல்ை. காலம்: பிற்பகல். பாத்திரம்: குலாந்தகன்.


குலாந்தகன்:-(தனக்குள்) நமது விகடவசகர் அன்றைக்குச் சொல்லிக் கொடுத்த யுத்திக்குத்தான் நமது அப்பா வைதனர். இன்றைக்கு அவர் சொல்லிக்கொடுத்த இவ்யுத்திக்கு என்ன சொல்லப்போகின்ருர்? பார்ப்போம். இஃதென்னே! தினமும் வருகின்ற கோமாயும் ஏன் கலாவதி வந்திலள்? ஒருவேளை அம்மாகதம் பொய்க்காயிலும் நம்மிடத்திற் சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டனளோ? சீ சீ அங்ஙனமிருப்பா ளா? நாம் ஒருமோதிரம் அவட்குப் பரிசு கொடுத்திருக்கின்ளுேம், இன் அமவளைக் கூட்டிக்கொண்டுவந்து விடுகிறவிடயத்தில் அதிக மரியாதை செய்வதாகவுஞ் சொல்லியிருக்கின்ருேம். அப்படியிருப்பதன லவள் சும்மா இருக்கமாட்டாள். -


சிதாங்தனுஞ் சத்தியப்பிரியனும் வருகின்ருர்கள்.


அதோ அந்த மதுாைவிார்களிருவரும் வருகின்ருர்களே! இங்கே யெதன் பொருட்டு அவர்கள் வரவேண்டும்? ஒரு வேளை நமது தகப்பனும் அவர் களே யிவ்விடமலுப்பி நம்மை யழைத்துவரச் சொன்னரோ? அப்படி


யிருந்தாலு மிருக்கக்கூடும். எல்லாவற்றிற்கும் அவர்களேக் கேட்போம். சமீபத்தில் வாட்டும். . . . ; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/81&oldid=654054" இலிருந்து மீள்விக்கப்பட்டது