பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


L

Law of Statistical Regularity : புள்ளி விவர ஒழுங்கு நியதி (விதி)
Law of Statistical Inertia of Large Numbers : பேரினங்களின் மாறாப் பொதுமை
Law of Statistical Large Numbers : பேரினங்களின் நியதி (விதி)
Law of Statistical Averages : சராசரி ஒழுக்கின் நியதி (விதி)
Logarithmic paper : லாக்ரித்த்மிக்க் தாள், அடுக்குமூலத் தாள்
Logarithmic chart : அடுக்குமூலப் படம்
Logarithmic chart Semi : ஒருசார் அடுக்குமூலப் படம்
Lorenz curve : லாரென்சின் வளைவுக் கோடு
Least Squares Method : குறைந்த வர்க்க முறை
Life table : ஆயுள் அட்டவணை
Link relatives : சங்கிலிச் சார்பிகள்
Link : இணைப்பு
Latent : உள்ளடங்கிய
Logarithm : லாக்ரிதம்; அடுக்கு மூலம்

M

Maximum : உச்சம், பெருமம்
Minimum : சிறுமம்
Mechanical Randomising Devices : ராண்டம் தேர்வுப் பொறி முறைகள்
Mean : சராசரி
Mean, Weighted Arithmetic : நிறையிட்ட சராசரி