சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 25 உணர்ந்த வர்களெவரோ அவர்களே முற்று முனர்ந்த வர்களென்பது கருத்து. நறுந்தொகை நான்கு. பற்ரு முலகப் பற்றினை யறுத்து பொற்ருமரையிற் பரந்தவன் பகர்ந்த நற்றமிழ் தெரிந்து நறுந்தொகை தன்னல் குற்றங்களைவோர் குறைவிலாதவரே. பற்ருமுலகம் - உலக பாசபந்தக் கட்டாகும், பற்றினை - பாசக் கயிற்றினை, அறுத்து - துண்டித்து, பொற்ருமரையில் - பதுமாசனத்தில், பரந்தவன் - வீற்றிருந்தவன், பகர்ந்த - ஒதிவைத்த, நற்றமிழ் - சிறந்த தமிழ் பாஷையை, தெரிந்து - கற்று, நறுந் தொகையாம் - வாய்மெய் நான்கினையும் உணர்ந்து, தன்னல் - அதனுதரவால், குற்றங்களைவோர் - இராகத்துவேஷ மோக மென்னுங் குறுந்தொகையாம் முக்குற்றங்களை யகற்றினேர், குறை விலாதவரே - சுகவாரிக் கொப்பாம் சகல சுகமும் பொருந்த வமைதியுற்று வாழ்வார்களென்றவாறு. திரிக்குறள். மலர்மிசை யேகின்ை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார். சிலப்பதிகாரம். அருக ரறிவனருகற் கல்லதென் இருகையுங் கூடி யொருவழிக் குவியா மலர்மிசை நடந்த மலரடிக் கல்லதென் தலைமிசை யுச்சி தானணி பொருது. ஞான வாசிஷ்டம் புண்டரீக வாதனத்தில் புத்தன்போல் உத்தர முகய்ை
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை