இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
I 74 க. அயோத்திதாளலப் பண்டிதர் சீலத்தில் தியானிக்க, சுயமரியாதையை அபிவிர்த்திசெய்யும் சுதேச தெய்வ தூதர்கள் வேண்டுகின்ருேம். வாழி விருத்தம் வாழி வேம்படி யம்மையறசிச் செல்வி வாழியம்பிகை வல்லயை வாழியே வாழியே வளர் சங்க சாக்கை தேவி வாழியே தர்மம் நீடுழி வாழியே. சம்பூர்ணம் சுதேச தெய்வ தூதர்கள் சங்க, பூரீ சித்தார்த்தா புத்தகசாலை.