பக்கம்:சாவி-85.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 "ஆமாம் ஸார் இருபது ஆண்டுகளுக்கு முன் இதே ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது, ஆபீஸ் நேரத்தில் தூங்கியதற்காகத் தங்கள் தந்தையார் என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார். இப்போது, அதே அலுவலகத்தில் நீங்கள் மெத்தை தைத்துப் போட்டுத் தூங்க வைத்திருக்கிறீர்கள். அதை நினைத்துத்தான் சிரிப்பு' என்றேன். சாவி சொன்னதைக் கேட்டு பாலு அவர்களும் சிரித்து விட்டார். | 1 ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/120&oldid=824381" இலிருந்து மீள்விக்கப்பட்டது