பக்கம்:சாவி-85.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 உழைத்துக் கொண்டிருப்பது? தமக்கே சொந்தமாக ஒரு பத்திரிகை இருப்பது நல்லதுதானே? பிற்காலத்தில் தம்முடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அது உதவியாக இருக்குமே என்று எண்ணினார் சாவி, சாவி என்ற தம்முடைய பெயரையே பத்திரிகைக்குச் சூட்டி வார இதழாக வெளியிட முடிவு செய்தார். ஒருநாள் கலைஞரைச் சந்தித்து தனது சொந்தப் பத்திரிகை ஆசையைத் தெரிவித்து கலைஞரின் அனுமதியோடும் வாழ்த்துக்களோடும் சாவி பத்திரிகையைத் தொடங்கினார். 266

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/284&oldid=824743" இலிருந்து மீள்விக்கப்பட்டது