பக்கம்:சாவி-85.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மகிழ்ச்சிகரமான நாட்களில் மட்டுமல்லாமல், துன்பகாலங்களிலும் எனக்குத் துணையாகித் தோளுக்கு வலிமை சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள தூய நண்பர் திரு.சாவி அவர்களின் 85வது பிறந்த நாளையொட்டி அன்புக்குரிய திரு.ராணிமைந்தன் அவர்கள் சாவி - 85 எனும் பெயரில் அருமையான நூலொன்றை உருவாக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 'உழைப்பு, நேர்மை, துணிவு- இந்த மூலதனம் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பதுதான் சாவியின் வாழ்க்கை” - என்று இந்நூலின் ஆசிரியர் திரு. ராணிமைந்தன் இதன் முகப்புரையில் கூறுவது முற்றிலும் பொருந்தும்." - டாக்டர் கலைஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/373&oldid=824852" இலிருந்து மீள்விக்கப்பட்டது