பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசிசம் நாடுகள் என்று அழைக்கப்பட்ட இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் யுத்தத் திசையில் மேன்மேலும் தலைதூக்கி வந்த காலம். பாசிசம், நாஜிம், ராணுவவெறி என்ற மூன்று நாச நஞ்சுகளும் கூட்டணி வகுத்து நின்ற காலம். பாசிச எதிர்ப்பு அணியும் 'ஜம் மென்று மதர்ந்து நிமிர்ந்து எழுந்த காலம். இந்தியாவிலும், தமிழகத்திலும் காரம் போட்டு முழங்கிய காலம். பாட்டு. பல்லவி பாசிச எதிர்ப்பு முக் 1938 - ல் பிறந்தது பாசிசமே பாசிசமே பாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மை அனுபல்லவி நீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம் நெறியில் சர்வாதிகார வெறிமகா பாபம் 136 (பாசி)

(பாசி)

136