பக்கம்:தமிழர் மதம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் கயற் கண்ணி காமக் கண்ணி தடங் கண்ணி நீலம்மை மலை மகள் அரங்கன் அரங்க நம்பி உலக நம்பி திருமால் பெயர்கள்: தமிழ் இடைநிலை யியல் கோவலன் பெருமால் - பெருமாள் விண்டு சமற் கிருதம் மீனாட்சி (மீனாக்ஷி) காமாட்சி (காமாக்ஷி) விசாலாட்சி (விசாலாக்ஷி) நீலாம்பா, நீலாம்பிகை பார்வதி ரங்க(ன்) ரங்க நாத(ன்) சக நாதன் (ஜகந் நாத) கோபால(ன்) மகா விஷ்ணு வீஷ்ணு கடவுள் பெயர்கள் (பொது): தமிழ் ஆண்டவன், ஆண்டான் இயற்றியான் பகவன், பகவான் பரஞ் சுடர் (க0) இடப் பெயர் மாற்றம் தமிழ் எ-டு: சமற் கிருதம் எ-டு: சமற் கிருதம் சாமி (ஸ்வாமின்) கர்த்தா பகவான், பகவத் பரஞ் சோதி (பரஞ் ஜோதி) சமற்கிருதம் அருணாசலம் மத்தியார்ச் சுனம் அருணமலை - அண்ணாமலை இடைமருதூர் கழுக்குன்றம் (கழுகுக் குன் றம்) பட்சி தீர்த்தம் சிற்றம்பலம் சிதம்பரம் அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/101&oldid=1428978" இலிருந்து மீள்விக்கப்பட்டது