பக்கம்:தமிழர் மதம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககஅ தமிழர் மதம் வடமொழியிற் சிவம் என்பது குறுணி (ஒரு மரக்கால்) என் றும், துரோணம் என்பது தூணி (இரு மரக்கால்) என்றும் திரு மால் என்றும், பொருள் படும். சிவத்தினும் பெரியவன் திருமால் என்னுங் கருத்தை, இங்ஙனம் நகையாண்டி செய்து கூறிய த னால், சிவனையும் குலோத்துங்கனையும் ஒருங்கே பழித்த குற்றத் திற் குள்ளானார் கூரத்தாழ்வார். இராமானுச அடிகளோ, இவ் விளைவை அறியு முன்னரே, ஒய்சள நாட்டிற்கு விரைந்து சென்று தப்பினார். சிவ வோதி நுவற்சி' (சிவ ஞான போத) ஆசிரியர் மெய் கண்டார், வரலாற்றறிவும் மொழிநூ லாராய்ச்சியும் அக் காலத் தின்மையால், முத்திருமேனிக் கொள்கையி னின்று தப்ப வழி தெரியாது, "அந்தம் ஆதி என்மனார் புலவர்” என் தெரு வட்டவழி ஏரண முறையைக் கையாண்டு, சிவனுயர்வை நாட்டினார். தொன்ம (புராண)க் கதைகளையே சான்றாகக் கொண்டு, சிவ மாலரின் ஏற்றத் தாழ்வைக் கூறும் அரியர (ஹரிஹா) தார தம்மியம் என்ருெரு தமிழ்ப் பனுவலு முண்டு. இது அப் பெயர் கொண்ட வடநூலின் மொழி பெயர்ப்பு. ச'. சிவனியர் ஆரியச் சார்பும் திருமாலியர் தமிழச் சார்பும். சிவனியம் மாலியம் இரண்டும் தமிழ மதங்களேனும், முந்தித் தோன்றியதனாலும், பெரும்பான்மைத் தமிழராற் கைக் கொள்ளப் பெறுவதனாலும், சிவனியமே மிகுந்த தமிழச் சார்பா யிருத்தல் வேண்டும். ஆயின், இயற்கைக்கு முரணாகத் திருமா லியமே மிகுந்த தமிழச் சார்பாக வுள்ளது. சிவனியம் மாலியம் ஆரிய வேதமே வேதமெனத் தாலாயிரத் தெய்வப் பனுவலும் தமிழராலும் ஒப்புக் கொள்ளப் ஆரிய வேதத்தோ டொப்பத் பட்டுள்ளது. திராவிட வேதம் என (த்தென் கலைப் பிராமணராலும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. மெய்ப் பொருளியல் ஆரியக் மெய்ப் பொருளியல் ஆரியக் கலப்பு மிக்கது. கலப்பில்லது. திருஞான சம்பந்தராகிய பிரா தம்மாழ்வாராகிய தமிழரே மணரே தலை சிறந்த அடியார். தலை சிறந்த ஆழ்வார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/134&oldid=1429665" இலிருந்து மீள்விக்கப்பட்டது