பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205



தமிழுக்கு இஸ்லாமியர் வழங்கிய புதிய தமிழ் இலக்கிய வடிவங்கள்
மசலா
1. ஆயிர மசலா ---- வண்ணப் பரிமளப் புலவர்
2. நூறு மசலா ----
3. வெள்ளாட்டி மசலா ---- செய்கப்துல் காதிர் லெப்பை
கிஸ்ஸா
1. யூசுபு நபி கிஸ்ஸா ---- மதாறு சாகிப் புலவா
2. சைத்தூன் கிஸ்ஸா ---- அப்துல்காதிர்சாகிபு
3. அய்யூப் நாயனுடைய கிஸ்ஸா ---- அப்துல் வஹ்ஹாப்
4. இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா ---- மகுதூம் முகம்மது புலவர்
5. அபூஷஹ்மா கிஸ்ஸா ---- அப்து ரசாக்
6. அலி (ரலி) கிஸ்ஸா ---- காளி முகம்மது ஜான் லெப்பை
7. சைத்தூன் கிஸ்ஸா ---- ஷேக் லெப்பை
8. தமீமுல் அன்சாரி கிஸ்ஸா ---- அப்துல் காதர் சாகிபு
9. நமுறூது கிஸ்ஸா ----
10. சுல்தான் சிக்கந்தர் துல் கர்னைன் கிஸ்ஸா ----
11. முகம்மது அனிபு கிஸ்ஸா ---- முகம்மது இபுறாகீம்
12. யூசுப் நபி கிஸ்லா ---- மதார் சாகிப்
13. பீவி மரியமுடைய கிஸ்ஸா ---- அப்துல் காதர் சாகிபு
14. சுல்தான் இபுறாஹிமுடைய கிஸ்ஸா ---- ஷாகுல் ஹமீது
15. லூத்து கிஸ்லா ----
16. ஷம் ஊன் (ரலி) கிஸ்லா ---- முகம்மது இபுறாகீம்
17.
---- முகம்மது இஸ்மாயீல்
18.
---- ஷாகுல் ஹமீது