பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | 1

அத்வைதம், அபவாதயுக்தி ஆத்மா போன்றவைகளையும் இடைமிடைத்து விளக்குகிறது.

கைவல்லிய நவநீதம், சந்நியாசி கீதம், குணங்குடி மஸ்தான் பாடல், முபீதததில முஃமினீன், அருணகிரியந்தாதி, உபதேச உணமை, ஞான வசிட்டம், சொரூபசாரம், காயல் உமரொலி பாடல்களிலிருநது ம, பத்ஹுர் ரஹ்மான். புதுஹாதுல்யிலா ஹிய்யா. இனஸான் காமில ஆகிய அறபி நூல்களிலிருந்தும் மேற் கோள்களை இடைமிடைந்து இந்நூலை இயற்றியுள்ளார்.

பாபுல் இஸ்லாம்: இப்பகுதி இஸ்லாம், தொழுகை. நோன்பு ஜசகாத்து. ஹஜஐ பற்றிய அகமியங்களை விளக்குகிறது.

பாபுல் இஹ்ஸான்; இஹ்லானின் விளக்கங்களை விளங்க வைக்கிறது.

பராயரக் கண்ணி

'முவ்வலத்தை தோறும்முளைத்தெழுந்த சின்மயத்தை' ஒவ்வாத ஜோதியென உரைததாய் பராபரமே' (6)

"வேதாந்தத்தின் கருவே விட்டும் விடாலக்கணையே நாதாந்த சிவபோதமே நட்பே பராபரமே” (11

'கிராமயசிவமே மவுன நீங்காச் சிவயோகமே பராயர வெளியே ஐககியப் பதியே பராபரமே..? (12)

"முக்குற்றமும் நீககி முத்திரை சின்முத்திரையில் பக்குவத்தோடே உவநது பதிவாய் பராபரமே.” (14)

“பசிதாக மினறெனக்கு பாழுடலைச்சாராமல் குவியான தத்வமசி கொண்டேன் பராபரமே.' (18)

'ஆண் பெண்ணுமல்லாத ஆன்மாவறிவதனல் பேண முபபுடி நீக்கி முத்திப் பெற்றேன் பராபரமே” (23)

'முபபத்தாறு தத்துவத்தின் முடிவையறிந்துணர ஒப்பிலலா அறிவே ஞான ஒலிப்பே பராபரமே." (26)