பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

'மாலிககா இரத்தினம்’-என்னும் தலைப்பினுன்,

65. அஸ்மாவுல ஹஸ்ன முனஜாத்து 66. நாயகம் சல) முளுஜாத்து 67. கிலுறு (அலை) இல்யாஸ் (அலை) முஜைாத்து 68. முகையயததின் ஆணடகை முனஜாத்து 69. ஆரிபு நாயகம் மாலை 70. 99 நாமங்கள் 71. ஆரிபு நாயகம் முளுஜாத்து 72. மழை முளுஜாத்து 73. கணஜூல் கருமத்து மாலை 74. சாகுல் அமீது ஆண்டகை அவதாரம் 75. செய்கு தேடுதல 76. ஹஜ்ஜின யாத்திரை 77. யூசுபு சாஹிபு அவர்களின் அவதாரம் 78. அஜ்மீருக்கு ஏகல் 79. புததிரர் வரலாறு 80. சாகுல் அமீது ஆண்டகை வபாத்து 81. கண் ஜூல கருமத்து 82. ஹபீபு அரசர் மாலை 83. உறுதி முனஜாத்துமாலை 84. கல்வத்து நாயகம் முளுஜாத்து 85. கபூறின் றஹீம் முளுஜாதது 86. சாற்றுக்கவி

முதலியன ஞான இரத்தினச் சுடரொளி பரப்புகின்றன.

ஞானி ஆசியா உம்மா பாடிய பா மரபுகளாவன: கண்ணி முளுஜாத்து விருத்தம், பைத்து, துதி, இன்னிசை, ஆனந்தக் களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை என்பன. பாடு பொருள்: இறைவன், நபிகள் நாயகம், அஸ்மாவுல் ஹுஸ்:ை அடைக்கலம், பிராாத்தனை, இஸ்திகஃபார், மழை, தாலாட்டு, செய்கு அபூபக்கர் (ஒலி), கல்வத்து நாயகம் (ஒலி அஜ்மீர் முயினுத்தீன் ஆண்டகை, ஹல்லாஜ் ரஹ்மத்துல்லா செய்யிது இப்ராஹீம் (ஒலி): குணங்குடி, இமாம் கஸ்ஸாலி, ஹஸன். ஹ"ஸையின், பல்லாஹ் (ஒலி), ஹபீபுமுகமது (ஒலி), கிலுறு, இல்யாஸ் முகைய்யத்தீன் ஆண்டகை, சாகுல் அமீது ஆண்டகை, ஆரிபு நாயகம்.