பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54

ஐம்பது ஆசிரிய விருத்தங்களும், பதின்மூன்று கலிப்பாக்களும் மூன்று கீர்த்தனங்களும் இநநூலில இடம் பெற்றுள்ளன. ஞானம் பாடும் இச்சிற்றிலக்கியத்தில் குறத்தியின கூறறு குறுககிடுவதால 'குறம்’ எனப் பெயர் பெற்று வருகின்றன.

"ஊற்றமுள கலிமாவி னுரையெடுத் தோதினேன் குறம் பாடினேன் ’’

என இறைவாழ்த்தின் முடிவில் பீரப்பா அவர்கள் இந்நூலின் பெயரை நிலைநாட்டியுள்ளார்கள. இந்நூலின் முதற் பகுதியில் முகையித்தீன் ஆண்டவர் புகழ் பொலிகின்றது. அடுத்து பொலிவு களும் நீஃமத்தும் பொருந்தும் மகுமூது மலைவளமும வனப்பும் பேசப்படுகின்றது. பின்னர் மெய்ஞ்ஞானி அப்துலகாதிர் அவர்கள் மாசுமறுவற்ற வாசல் வளம் பேசப்படுகின்றது. அடுதது மாநபியார் மக்கவளம் கூறப்படுகின்றது. இறுதியான திருக் காரண ஞானியார் கை பார்க்கப்படுகிறது.

ஆசையால் எழுவது அனைத்தும் அழிநது விடுவதை இந நூலின் பாடலொன்று உணர்த்துகின்றது :

மீனைக் கண்டெழு பூனை மடிந்தது: வீசக கண்டெழு திங்கள பொதிந்தது ஊனேக கண்டெழு நாய்கண் மடிநதது ஊரைக் கண்டெழு கூவன மடிநதது தேனைக் கண்டெழு வீச்சை மடிந்தது ஷெய்கைக் கண்டெழு ஞால மடிநதது'

ஞானரத்தினக் குறவஞ்சி

ஞானரத்தினக் குறவஞ்சி என்ற இந்நூல் பதினெண் சித்தர் பெரிய ஞானக் கோவை’ என வழங்கலாகும் சித்தா களின் பாடல் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. எனவே பீரப்பா சித்தர் வரிசையில் சிறக்க இத்தொகுப்பு காரணமாகி விடுகின்றது. இந்நூலில் காப்புப் பொருளில் உள்ள களப்பா வோடு 66 கண்ணிகள் உள்ளன. சிங்கன்-சிங்கி உரையாடல் மூலம் இந்நூலில் தத்துவங்கள் தெறிக்கக் காணலாம். குறுகிய அடிகளில் இரத்தினச் சுருக்கமாகக் கூறப்படும் கருத்துக்களைக் காட்டும் சில பாடல்கள் :

'தன்னை அறியுங் தலமேது சொல்லடி சிங்கி!-அது கணணிடை யான நடுநிலை யலவோ சிங்கா!

என்னவிதமாகத் தன்னை யறிவது சிங்கி-அது 喇 J

-~~ள் காய்க ை திரு ႕ါ “