பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி


ஆகவனீயம், தக்ககிணாக்கிநி, நான்மறை - ருக், யசுஸ், சாமம், அதர்வணம், எழுகூற் -13-14. முத்தோ-சந்தோஷமோ. பெரிய திருவந்.27. 2895 முதல் - பாக்கியம். நாச்சியார். 10-7. முதலையின் பல்விடம் - முதலையினுடைய பல் விஷம். திருப்பள்ளி.2. முதுகத்திடை - முதுகின்மேல். பெரியாழ். 4-4-5. முதுகயம் - கடல். பெரிய - 8-5-6. முது புணர்ப்பு பழைய நிலைமை. நான்முகந்திரு. 54. 2900 முந்நீர் ஞாலம் -ஆற்றுநீர், ஊற்று நீர், மழை நீர். திருவாய். 3-2-1. 112 முந்தை - முற்பட்டவர். திருவாய் -3-3-2. முப்பத்து முவரமரர் -முப்பத்து முக்கோடி தேவர். திருப்பா.20. முப்புரி நூல் - பூணூல். பெரிய - 6-5-7. மும்மதப்புனல் - இருகபோலமும் மேட்ரமுமாகிற மூன்றினின்றும் வடியும் மத ஜவம். பெரியாழ். 1-7-1. 2005 மும்மூர்த்தியுருவானவர் - திருமால். திருவாய் -7-6-3. முயல் விட்டுக் காக்கை பின் போவதே, சிறியதிரும். 8, தே 4-5-2. ஆரூர்.பழமொழி. முயற்றி -உற்சாகம். பெரிய -1-8-5. முயற்றியவாய் - முயற்சியையுடையவாய். பெரியதிருவந். 85. முரன் - நரகாசுரன் மந்திரி. திருச்சந்த, 59, 104, மூன்றாந்திரு, 78. பெரியாழ். 1-5-4. 2910 முரி சுரியேறு - பெரிய சுழித்தலையுடை , மூன்றாந்திரு. 49. முல்லைப் பிராட்டி- முல்லைக் கொடி, பெண்பிள்ளை. பெரிய.5-2-7. முழுவி முத்தம். நாச்சியார். 13-5. முழு சிவண்டாடிய துழாய் - வண்டு முழுசி ஆடிய துழாய். வண்டுகள் தேனிலே முழுகிக் கூத்தாடிய துளசி. பெரிய.-2-8-7. முழுசுதல் - முழுகுதல், பெரிய. 2-8-7; 8-7-6. பெருமாள். 9-6. 2915 முழுவுதல் - முத்தமிடுதல். (திருக்கோவையார். 227.) முள் முளரிக் கூடு தாமரைத் தண்டால் செய்த கூடு. பெரியதிரு. - 84. முள்ளிச் செழுமலரோர் தூரான் - திருமங்கையாழ்வார்.