பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி- பெரியாழ்-3-1-3, மணிமேகலை காதை- 27-185. (ஸ்ரீ மணவாள மாமுனிகள் 'குழையச் சமைத்த பருப்பு என்று பொருள் செய்திருக்கின்றனர்' "பயற்றது கும்மாயம்" நன். சூ 299, மயிலை மேற்) குமரதண்டம் - சேனாசமூகம் - திருப்பள்ளி,6. 1120குமரி - கன்னி - பெரியாழ். 3-8-3. குமுதம் - அல்லி. பெரிய.4.2-6, 7-5-10. குமுறுதல் வாய்விட்டுச் சொல்லமாட்டாது உள்ளே முறுகுதல் - திருவாய்.6-5-1 குமைக்கும் - நலிகிற, வருந்தும். திருவாய். 6-9-9, 5-1-6, 7-1-1. குயிற்பைதல்காள் - குயில்பிள்ளைகளே. திருவாய். 9-5-8. 1125குரம்பை - குடிசை-பெரிய.4-4-3. குரவம் - ஒருவாசனை மரம். குரவிற்கொடி முல்லைகள் நின்றுறங்கும் - பெரியாழ். 3-5-11. குரவை கோத்த குழகனை - திருவாய் 3-6-3 குரவை கோத்ததும்- பெருமாள். 7-9. பெரிய. 7-8-8, 2-5-4, திருவாய்.3-6-3. குரவை பிணைந்து - குரவைக் கூத்தாடி - பெரிய- 1 - 8-4. பெருமாள். 7-9 பெரியாழ்வார். 2-3-5. 1130குரவையாச்சியரோடு கோத்ததும் - திருவாய். 6-4-1. குராப்போது மணம்மிக்க மலர் (பூசைக்குரியது)- இரண்டாம்திரு. 31. குருக்கள்குல மதலை - குருவமிசத்துப் பிறந்து அருச்சனன் பெரியதிரும. 56. குருடன் திருதராட்டிரன் - பெரிய. 2-3-6. குருந்தம் - அசுரன் ஆவேசித்திருந்த ஒரு குருந்தமரம். முதல்திரு-54,62 நான்முகன்திரு.57. 1135 குருத்தமொசித்து - குருந்த மரத்தை முறித்து. பெரிய.3-8-5. குருத்திடைக் கூறைபணியாய் - குருந்தமரத்தின் மேலுள்ள ஆடைகளை தந்தருள்வாய் நாச்சி. 3-4. குருந்தொசித்த மூன்றாம்திரு. 32. குருமணி சிறந்த இரத்தினம். பெரிய. 3-10-2. குலாகின்ற வளைகிற. திருவிருத். 75 1140குலை கரை - பெருமாள். 10-7. குழகன் - எல்லாரோடுங்கலந்திருப்பவன் - பெரியாழ். 145. . A பெருமாள்.7-7, திருவாய்.3-6-3 1 42