பக்கம்:தெப்போ-76.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - தெப்போ - 76 'ேபஞ்சு ஸ்ார்! அப்படியானல் இப்போதே போன் செய்து பிரஸ் போட்டோகிராபர்களே அங்கே வரச் சொல் லுங்க. நாம் மாலே போடுவதை அவர்கள் போட்டோ எடுத்துப் பத்திரிகைகளில் போடுவார்கள்?’ என்ருர், அம்மாஞ்சி.

  • நீர் என்ன அரசியல்வாதியா? இப்படி ஒரு பப்ளி விடி ஆசை வேண்டாம் உமக்கு!’’ என்ருன் பஞ்சு,

என் சொந்த பப்ளிஸிடிக்காகச் சொல்லவில்லை. நன்றி உணர்வுக்குத் தமிழர்கள் கொடுக்கும் மதிப்பு நாலு. பேருக்குத் தெரியட்டுமே என்றுதான் சொல்கிறேன்?? என்ருர் அம்மாஞ்சி. கோபால் ராவ், பஞ்சு, அம்மாஞ்சி, சாம்பசிவம், ஜப்பான் சாஸ்திரி ஐவரும் ஒரு காரில் ஏறிக் கொண்டு விபுயா ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த ஸ்டேஷன் வாசலில்தான் ஹச்சிக்கோ என்ற நாய்க்குச் சிலே செய்து வைத்துள்ளார்கள். ஜப்பான் சாஸ்திரியைத் தவிர மற்ற நால்வரும் மாலைகளே அந்த நாயின் கழுத்தில் போட்டனர். நாய்ச்சிலே உயரத்தில் இருந்ததால் குள்ள சாஸ்திரிக்கு அது எட்டவில்லே. எனவே, அம்மாஞ்சியும் சாம்பசிவ. சாஸ்திரியும் அவரைத் துரக்கிப் பிடித்துக் கொண்டார்கள். இந்த அபூர்வக் காட்சியைப் பத்திரிகை நிருபர்கள் (3 into GLIr Gröðg soa56ār 33 p A Short man from Tamil Nadu pays homage to Hachiko srsörgy 6leftů stujih 6 susifi' யிட்டனர். நாயின் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறதே, அந்த சோகபாவத்தை சிலையில் எப்படித்தான் கொண்டு வந் தார்களோ? என்று வியந்தார் ஜப்பான் சாஸ்திரி. எதையோ பறி கொடுத்த மாதிரி ஒரு சேர்கம்!?? என்று பரிதாபப்பட்டார் அம்மாஞ்சி வாத்தியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/109&oldid=924609" இலிருந்து மீள்விக்கப்பட்டது