பக்கம்:தெப்போ-76.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 1貧?ア

  • ஒரு வேளே பதினேழாம் தேதிக்குள் வள்ளுவர் சில: முடியல்லேன்ன என்ன செய்வது?’ என்று கவலேப் பட்டார் ஜப்பான் சாஸ்திரி.
  • நம்ம சாம்பசிவ சாஸ்திரிக்கு வள்ளுவர் வேஷம் போட்டு தேருக்குள்ளே உட்கார வைத்துவிட வேண்டியது. தான். என்ருர் அம்மாஞ்சி.

வேஷம் ரொம்பப் பொருத்தமாயிருக்கும் அவருக்கு! வள்ளுவரே உயிர் பெற்று எழுந்து வந்த மாதிரி இருக். கும்...?? என்ருர் குள்ள சாஸ்திரி. “இங்கே நடக்கிற ஏற்பாடுகளைப் பார்த்தால் வள்ளு. வரே நேரில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லே?? என்ருர் அம்மாஞ்சி.

  • பாவம்! கோபால்ராவும் பஞ்சுவும் தூங்கி நாலு நாள் ஆச்சு. அவங்க ரெண்டு பேரும் இல்லேன்ன தேரோட். டமே இல்லை. வெளிநாட்டிலிருந்து தேர் பார்க்க வருகிறவர். வசதிக்காக டோக்கியோ பூராவும் கய்டுகளே நிறுத்தி வைக்கப் போகிருர்களாம். அதைத் தவிர அங்கங்கே மூலே முடுக்கெல்லாம் போர்டுகள் எழுதி வைச்சிருக்காங்க ளாம். முக்கியமான குறிப்புகளெல்லாம் அவற்றில் இருக்கு, மாம்?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
  • பதினெட்டாம் தேதி கின்ஸ்ாவில் தேரோட்டம். நடக்கிறபோது தெருக்களில் கார்களே போகக் கூடா துன்னு உத்தரவு போடச் சொல்லனும் என்ருர் அம்மாஞ்சி.

'ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே கார்களே அனுமதிப்பதில்லே. அன்று முழுதும் மக்கள் கின்ஸாவில் * ஃப்ரீசியாக நடந்து போய் ஷாப்பிங் செய்வதற்காக இந்த, ஏற்பாடு. பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான். அதனுல் கவலேயில்லை. அன்றைக்கு நம்ம ஸெளத். இண்டியன் டெம்பிள் கார் மட்டும்தான் கின்ஸாவில்: ஓடும்...?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/118&oldid=924619" இலிருந்து மீள்விக்கப்பட்டது