பக்கம்:தெப்போ-76.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 . தெப்போ , 16 பட்டிருந்தது. தொட்க்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் சக்கர வர்த்தி அவர்களேத் தேருக்கு முன்னுல் அழைத்துச் சென்று. சூரைக்காய் உடைப்பதற்கான வழிவகைகளேச் செய்து வைக்கவும் தவறவில்லே அவர். 'டோக்கியோ நகரையே தமிழர்கள் குத்தகைக்கு. எடுத்த மாதிரி இருக்கு’’ என்ருர் சாம்பசிவம். 'கூட்டம்தான் தாங்காது போலிருக்கு என்ருர் அம்மாஞ்சி. o ஒட்டல்களில் இடமில்லாமல் பல பேர் ஸ்டேஷன் களிலும் பார்க்குகளிலும் படுத்துத் தூங்கினர்களாம், பாவம்! என்ருர் ஜப்பான் சாஸ்திரி. - "நம்மவர்கள் எங்கே போனலும் வெற்றிகலயைப் போட்டுத் துப்பிவிடுவார்க்ள். அதை நினைத்தால்தான். சங்கடமாயிருக்கு’ என்ருர் சாம்பசிவம். . . . . " வெற்றிலே, புகையிலே, வாழைப்பழம், மாம்பழம் இவற்றை யார் கொண்டு வந்தாலும் அனுமதிக்க வேண்டா மென்று பஞ்சு ஸார் ஏர்போர்ட்டில் சொல்லி வைத்துவிட் டாராம். தொல்லே விட்டது!’ என்ருர் அம்மாஞ்சி. . கலைஞர் எங்கே தங்கியிருக்கிருராம்??? என்று கேட் டார் ஜப்பான் சாஸ்திரி. $ 'அரண்மனை கஸ்ட் ஹவுஸில் தான். இகுைரேஷன் ஸ்பீச்சைக் கூட எழுதி அச்சிட்டுக் கொண்டு வந்து விட்டா ராமே? என்ருர் அம்மாஞ்சி. . . தேருக்கு நாலு புறத்திலும் நாலு குறளே எழுதி வைத்தாயிற்ரு?’ என்று கேட்டார் சாம்பசிவம். நாலு குறளும் நியான் லைன்லே ஜம்மென்று ஜொலித்துக் கொண்டிருக்கிறதே பார்க்கவில்லையா??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. தேரும் வள்ளுவர் சிலேயும் அற்புதமாக அமைஞ்சு போச்சு: என்று பெருமைப்பட்டார் அம்மாஞ்சி. ... r. . . §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/127&oldid=924629" இலிருந்து மீள்விக்கப்பட்டது